Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
2 posters
Page 1 of 1
வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 15:07
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி பங்கீட்டு நடவடிக்கைகளின் போது
பிரதேச செயலாளர் நியாயமான முறையில் நடந்து கொள்ளல் வேண்டும். மக்களுக்கு
பாகுபாடுகளின்றிச் சேவையாற்ற வேண்டிய பிரதேச செயலகமானது அரசியல் காரியாலயம்
போல் செயற்படுதல் கூடாது. நிர்வாகிகள் தவறாகச் செயற்படும் போதுதான் மக்கள்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்று அட்டாளைச்சேனே பிரதேசசபையின்
மு.கா. உறுப்பினர்; எஸ்.எல். முனாஸ் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட
பொதுமக்களுக்கு வழங்கவென பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்
பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பல பொதுமக்களின் பெயர்கள் நிவாரணப்
பட்டியலில் உள்ளடக்கப்படாமையினைக் கண்டித்து, பிரதேச சபை உறுப்பினர் முனாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ
கடந்த முறை ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அட்டாளைச்சேனைப்
பிரதேசத்திலுள்ள ஏராளமான மக்கள் தமது வீடு மற்றும் சொத்துளை இழந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் இடம்பெயர்ந்து முகாம்களில்
தஞ்சமடைந்தனர். இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கவென தற்போது
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்பெற்றுள்ள
நிலையில், உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் அதிகாரிகளால்
கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
சில கிராம சேவகர்கள், பாதிக்கப்பட்ட மக்களை விடுத்து தமக்கு
வேண்டியவர்களின் பெயர்களை தாம் விரும்பியவாறு நிவாரணம் பெறுவோரின்
பட்டியலில் சேர்த்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும்.
இதேவேளை, கிராம சேவகர்கள் மோசடியாகத் தயாரித்துள்ள இந்த நிவாரணப்
பட்டியல்களை பிரதேச செயலாளரும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டுள்ளமையானது
கண்டனத்துக்குரியதாகும். நிவாரண நிதிப் பங்கீடுகளில் அரசியலைப் புகுத்தி,
பிரதேச செயலகத்தினை ஓர் அரசியல் காரியாலயம் போல் பயன்படுத்துவதை மக்கள்
ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எனவே, இந்த விடயங்களில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் உரிய
கவனமெடுப்பதோடு, கடந்த வெள்ளத்தின்போது உண்மையாகவே பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரண நிதிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
இது காலா காலம் நடந்து வருகின்ற அனியாயம். உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு மாத்திரம் அவர்கள் பாதித்தாலும் இல்லைன்னாலும் முதல் பெயர் அவர்களுடையதாகத்தான் இருக்கும்
இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு என்னன்னா சுனாமியில் பாதித்த மக்களுக்காக நிவாரணம் கொடுக்கப்பட்டபோது கடற்கரை ஓரம் இருந்த மக்கள் அனுபவிக்காத நிவாரணம் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தவர்கள் அனுபவித்ததை பார்க்கிறோம்
இதனை தட்டிக்கேட்ட எமது தளத்தில் துணை வலை நடத்துணராகவும் மக்கள் தொண்டனாகவும் இருக்கும் முனாஸ் அவர்களின் கருத்துக்கு எனது பாராட்டுகள்
செய்தி பகிர்வுக்கு நன்றி நிலாம்

Similar topics
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
» வெள்ள பாதிப்பா? உதவி செய்யும் விக்கிபீடியா மேப்
» தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பெண்கள் பெற
» நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum