சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Khan11

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

5 posters

Go down

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Empty “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 7:34

ரசிகர்கள் தொல்லையால் ஐஸ்வர்யாராய் விரக்தி அடைந்துள்ளார். கர்ப்பமான பின் அவரை வெளியில் அதிகம் காணமுடியவில்லை. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.

குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்காக டாக்டர்களை சந்திப்பது, அவர்கள் ஆலோசனைப்படி உணவு எடுத்துக் கொள்வது, லேசான உடற்பயிற்சிகள் செய்வது என்று இருக்கிறார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முக்கியஸ்தர்கள் விரும்பி அழைத்ததால் சென்றார். அங்கு அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்தனர். கூட்டத்தினர் மத்தியில் சிக்கி தவித்தார். போலீசார் மீட்டனர். இதனால் திருப்தியாக சாமி கும்பிட முடியாமல் கோபத்தோடு வீட்டுக்கு திரும்பினார்.

இது குறித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது:-

ரசிகர்கள் நடவடிக்கைகளால் சந்தோஷப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்று புரியவில்லை. நானும் சாதாரண பெண்தான். நடிகை என்பதால் சொந்த வாழ்க்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீடு, பெற்றோர், உறவினர்கள் எல்லாம் உண்டு. இது போன்று ரசிகர்கள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.


“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Empty Re: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 8:44

நானும் சாதாரண பெண்தான். நடிகை என்பதால் சொந்த வாழ்க்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீடு, பெற்றோர், உறவினர்கள் எல்லாம் உண்டு. இது போன்று ரசிகர்கள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.

இதெல்லாம் ஒரு பிரச்சினையா..பேசாம பிள்ளைய பெத்துட்டே வெளியில வாங்க ஐஸ்...
இல்லையின்னா குட்டி ஐசுக்கும் பிரச்சினை தான்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Empty Re: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 11:45

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  224381 “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  224381 “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Empty Re: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 12:39

நடிகையை நடிகையாகவே பார்த்து பழகி விட்டதால் இந்த நிலை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Empty Re: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 13:13

kalainilaa wrote:நடிகையை நடிகையாகவே பார்த்து பழகி விட்டதால் இந்த நிலை .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Empty Re: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

Post by *சம்ஸ் Sun 18 Sep 2011 - 13:20

அப்துல்லாஹ் wrote:
நானும் சாதாரண பெண்தான். நடிகை என்பதால் சொந்த வாழ்க்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீடு, பெற்றோர், உறவினர்கள் எல்லாம் உண்டு. இது போன்று ரசிகர்கள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.

இதெல்லாம் ஒரு பிரச்சினையா..பேசாம பிள்ளைய பெத்துட்டே வெளியில வாங்க ஐஸ்...
இல்லையின்னா குட்டி ஐசுக்கும் பிரச்சினை தான்...

ஆமா சார் சரியாக சொன்னீர்கள் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Empty Re: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 13:31

அப்துல்லாஹ் wrote:
நானும் சாதாரண பெண்தான். நடிகை என்பதால் சொந்த வாழ்க்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீடு, பெற்றோர், உறவினர்கள் எல்லாம் உண்டு. இது போன்று ரசிகர்கள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.

இதெல்லாம் ஒரு பிரச்சினையா..பேசாம பிள்ளைய பெத்துட்டே வெளியில வாங்க ஐஸ்...
இல்லையின்னா குட்டி ஐசுக்கும் பிரச்சினை தான்...

இப்படியெல்லாம் சொன்னா வீட்டினுள்ளே சிறையிருப்பதா :,;:


“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

“கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்  Empty Re: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum