Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
puthiyaulakam
7 posters
Page 1 of 1
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சிட்டி ஹாலுக்கு சுமார் 17 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் வருகை தந்தார். அப்போது அவர் இதற்கு முன்பு காட்டில் உள்ள மரப் பொந்துகளில் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கார் விபத்தில் அவரது தாயார் இறந்து விட்டார். எனவே, தந்தை அவரை ஒரு அடர்ந்த காட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் சிறிய கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். அது சிதிலமடையவே, பின்னர் அவர்கள் அங்குள்ள பெரிய மரப் பொந்துகளில் தங்கி இருந்தனர். இந்த நிலையில், அவரது தந்தை மரணம் அடைந்ததும் எப்படி வாழ்வது என தெரியாமல் அந்த வாலிபர் திகைத்தார்.
எனவே, காட்டில் இருந்து கால்போன போக்கில் 2 வாரங்களாக நடந்து பெர்லின் நகரை வந்தடைந்தார். பின்னர் போலீசில் தஞ்சம் அடைந்தார். இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக்கேல் மாஸ் தெரிவித்தார். அந்த வாலிபர் சரளமாக ஆங்கிலம் பேசுவதாகவும், ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகள் மட்டும் பேசுவதாகவும் கூறினார். நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அவர் இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தோம் என தனக்கு தெரியவில்லை என கூறுகிறார். தந்தை தன்னை ராய் என பெயர் சொல்லி அழைத்ததாகவும் தெரிவிக்கிறார். எனவே, அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என ஜெர்மனி போலீஸ் புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.

puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
வினோதமான செய்திகளுக்கு என்றும் புதிய உலகம் நன்றி மதன் ஆச்சர்யமாக உள்ளது இந்த செய்தி :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
நண்பன் wrote:வினோதமான செய்திகளுக்கு என்றும் புதிய உலகம் நன்றி மதன் ஆச்சர்யமாக உள்ளது இந்த செய்தி :];:
ரொம்பவும் நன்றி ...
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
எங்கிருந்துதான் இப்படியெல்லாம் சேகரிக்கிறீர்களோ தெரியாது பயங்கர தேடுதல் நடத்துவீர்கள் போல் உள்ளது புதிய உலகம் என்பதற்குப்பதிலாக வினோத உலகம் என்றும் வைத்திருக்கலாம் வாழ்த்துக்கள்.puthiyaulakam wrote:நண்பன் wrote:வினோதமான செய்திகளுக்கு என்றும் புதிய உலகம் நன்றி மதன் ஆச்சர்யமாக உள்ளது இந்த செய்தி :];:
ரொம்பவும் நன்றி ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
விசித்திரமான செய்தி நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
நண்பன் wrote:எங்கிருந்துதான் இப்படியெல்லாம் சேகரிக்கிறீர்களோ தெரியாது பயங்கர தேடுதல் நடத்துவீர்கள் போல் உள்ளது புதிய உலகம் என்பதற்குப்பதிலாக வினோத உலகம் என்றும் வைத்திருக்கலாம் வாழ்த்துக்கள்.puthiyaulakam wrote:நண்பன் wrote:வினோதமான செய்திகளுக்கு என்றும் புதிய உலகம் நன்றி மதன் ஆச்சர்யமாக உள்ளது இந்த செய்தி :];:
ரொம்பவும் நன்றி ...
ஆமாம் தேடல்தான் எனது பொழுதுபோக்கே.... வைத்திருக்கலாம்தான் ஆனால் எனது தளத்தில் புதியஉலகின் புத்தம் புதிய தொழில்நுட்பம் விஞ்ஞானம் போன்ற தகவல்களுடன் புதுமையான பொது அறிவும் இருக்கிறதே... அதனால்தான் புதியஉலகம்... ஹி ஹி... இந்தப்புதிய உலகத்துக்குள் வந்தால் அங்கே ஒரு பகுதி வினோத உலகமாவும் இருக்கும்...
நண்பர்களே நன்றிகள்.
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
சாதாரணமாக மரத்தின் பொந்தினுள் வாழ்ந்ததாக கூறினார் என்றால் அவரது காலம் எவ்வாறு கடந்திருக்கும் என்பதை வியக்கச்செய்கிறது
வினோதமான செய்தி பகிர்வுக்கு நன்றி தோழரே
வினோதமான செய்தி பகிர்வுக்கு நன்றி தோழரே
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
பார்த்தோம் ரசித்தோம்puthiyaulakam wrote:நண்பன் wrote:எங்கிருந்துதான் இப்படியெல்லாம் சேகரிக்கிறீர்களோ தெரியாது பயங்கர தேடுதல் நடத்துவீர்கள் போல் உள்ளது புதிய உலகம் என்பதற்குப்பதிலாக வினோத உலகம் என்றும் வைத்திருக்கலாம் வாழ்த்துக்கள்.puthiyaulakam wrote:நண்பன் wrote:வினோதமான செய்திகளுக்கு என்றும் புதிய உலகம் நன்றி மதன் ஆச்சர்யமாக உள்ளது இந்த செய்தி
ரொம்பவும் நன்றி ...
ஆமாம் தேடல்தான் எனது பொழுதுபோக்கே.... வைத்திருக்கலாம்தான் ஆனால் எனது தளத்தில் புதியஉலகின் புத்தம் புதிய தொழில்நுட்பம் விஞ்ஞானம் போன்ற தகவல்களுடன் புதுமையான பொது அறிவும் இருக்கிறதே... அதனால்தான் புதியஉலகம்... ஹி ஹி... இந்தப்புதிய உலகத்துக்குள் வந்தால் அங்கே ஒரு பகுதி வினோத உலகமாவும் இருக்கும்...
நண்பர்களே நன்றிகள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
நம்பவே முடிய வில்லை எப்படித்தான் வாழ்ந்தாரோ என்னத்த சாப்பிட்டாரோ தெரியல :+:-:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது
» பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே
» பல வருடங்கள் சுமக்கும் என்னை...
» யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 30 வருடங்கள்
» சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி
» பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே
» பல வருடங்கள் சுமக்கும் என்னை...
» யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 30 வருடங்கள்
» சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum