Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே
அஸ்ஸலாமு அலைக்கும்,
நாம் பல வருடங்கள் தொழுது வந்தாலும்,நாம் தொழுகையில் அரபியில் ஓதுவதின் அர்த்தம் தெரியாமல் தான் இருந்து வருகிறோம்.இது ஒரு வெட்கப்பட வேண்டிய செயல்..
நாம் என்றாவது அதன் தமிழ் அர்த்ததை அறிய வேண்டும் என்று முயற்சி எடுத்து இருக்கிறோமா? தமிழ் அர்த்ததை விளங்கி நாம் ஓதும் போது நம்து கவனம் சிதறாது.....
தமிழ் அர்த்தத்தை படித்து புரிந்து கொள்ளுங்கள் கீழே

தொழுகையில் நாம் ஓதும் அரபுவார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்..
அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப் பெரியவன்
தொழுகையின் ஆரம்ப துஆ:
‘ அல்லாஹும்ம பாயித்பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப்.
அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத்
தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்

பொருள்:
இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும் ,என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தைஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான
ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என்தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும் ,பனிக்கட்டியாலும் ,ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக !

சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனங்கள் :
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அல்ஹம்துலில்லாஹிரப்பில்ஆலமீன்.
அர்ரஹ்மானிர்ரஹீம்.
மாலி(க்)கியவ்மித்தீன்.
இய்யா(க்)கநஅபுதுவஇய்யா(க்)கநஸ்(த்)தயீன்.
இஹ்தினஸ்ஸிரா(த்)தல்முஸ்த(க்)கீம்.
ஸிரா(த்)தல்லதீனஅன்அம்(த்)தஅலைஹிம்
கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்

பொருள் :
அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… எல்லாப்புகழும்
அகிலம் அனைத்தையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே! அளவற்ற அருளாளன் ;
நிகரற்ற அன்பாளன். தீர்ப்பு நாளின் அதிபதி. இறைவா! உன்னையே நாங்கள்
வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எவர்களுக்கு பாக்கியம்
புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக! உன் கோபத்துக்கு
ஆளானவர்களின் வழியுமல்ல ; நெறி கெட்டவர்களின் வழியுமல்ல .

ருகூவில் ஓதவேண்டியவை
சுப்ஹான ரப்பியல் அழீம்
(மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்)

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)கஅல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன் ; எங்கள் இறைவா! உன்னைப்புகழ்கிறேன் ; என்னைமன்னித்து விடு)
ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயி(க்)க(த்)தி வர்ரூஹ்
(ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன் ; தூய்மையானவன்)
நூல்: முஸ்லிம் 752

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே
ருகூவிலிருந்து எழும்போது
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின்
புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்)
புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்)
ரப்பனா ல(க்)கல் ஹம்து
ரப்பனா வல(க்)கல் ஹம்து
அல்லாஹும்ம ரப்பனால(க்)கல் ஹம்து
அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து (
பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்

ரப்பனா ல(க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ
(இறைவா! தூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே
உரியது!) நூல்: புகாரீ 799

ஸஜ்தாவில் ஓத வேண்டியவை
சுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்)
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா
வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன் ; எங்கள் இறைவா!
உன்னைப் புகழ்கிறேன் ; என்னை மன்னித்து விடு

ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிக(த்)திவர்ரூஹ் (ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன் ;தூய்மையானவன்)
நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே , ‘
ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு ; இறைவா!
என்னை மன்னித்து விடு)
என்னை மன்னித்து விடு)
அத்தஹிய்யாத் துஆ
அத்தஹிய்யா(த்)து லில்லாஹிவஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யுவரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹுஅஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ்ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன்அப்துஹுவரசூலுஹு
பொருள்:
சொல் , செயல் , பொருள் சார்ந்த எல்லாக்காணிக்கைகளும் , வணக்கங்களும் , பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன.நபியே உங்கள் மீது சாந்தியும் ,அல்லாஹ்வின் அருளும் , அபிவிருத்தியும்ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும்
சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் , முஹம்மது (ஸல்)
அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக
நம்புகிறேன் .

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி
முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா
முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி
இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்) ம் மஜீத்

( பொருள்: இறைவா! இப்ராஹீம்
நபியின் மீதும் , இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள்
புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன்
அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின்
குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத்
தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக !)
நபியின் மீதும் , இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள்
புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன்
அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின்
குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத்
தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக !)
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே
மற்றொரு ஸலவாத்
அல்லாஹும்மஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீமவஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம்மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா
முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி
இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத் .
பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை)
அவர்கள் மீதும் , இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ
அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் , முஹம்மது
(ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ
புகழுக்குரியவனாகவும் , கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் . இறைவா!
இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் , இப்ராஹீம் (அலை) அவர்களின்
குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்)
அவர்களுக்கும் , முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி
செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும் ,
கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் .
‘ அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம்
வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத் , வமின்
ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால்.
பொருள்: இறைவா! நான் உன்னிடம்நரகத்தின் வேதனையிலிருந்தும் , கப்ரின் வேதனையிலிருந்தும் , வாழ்வுமற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும் ,தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின்தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்
அல்லாஹு அக்பர் (அல்லாஹ்மிகப் பெரியவன் )
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள்
என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன் .
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 842 , முஸ்லிம் 917
நபி (ஸல்) அவர்கள்தொழுகையை முடித்த பின்னர் , ( அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறைபாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும்
அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம்
, வமின்(க்)கஸ் ஸலாம் , தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம் ( பொருள்:
இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது ,
மகத்துவமும் , கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்!) என்று
கூறுவார்கள் .
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: முஸ்லிம் 931
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து
வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த
வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து
( பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன்
தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே!
புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன்.
இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும்
கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம்
பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறக்
கூடியவர்களாக இருந்தார்கள் .
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்கள்: புகாரீ 844 , முஸ்லிம் 933

அல்லாஹும்ம இன்னீ
அவூதுபி(க்)க மினல் புக்லி , வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி ,
வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி , வஅவூது பி(க்)க மின்
பித்ன(த்) தித் துன்யா , வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ர் .

( பொருள்:
இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன்.
கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான்
தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின்
சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின்
வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம்
தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள் .

அறிவிப்பவர்: சஅத் (ரலி)
நூல்: புகாரீ 5384 , 2822
‘ அல்லாஹும்மஅஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக் ( பொருள்:
இறைவா! உன்னை நினைப்பதற்கும் , உனக்கு நன்றி செலுத்துவதற்கும் , உன்னை
அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு
தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே ‘ என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் .

அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1301 ,அஹ்மத் 21109
‘ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல்
முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா
குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து
வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன
லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்

( பொருள்: வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை.
ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப்
பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன். நல்லவற்றைச் செய்வதற்கோ ,
தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத் தவிர
வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம்
அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற
தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன) என ஒவ்வொரு தொழுகைக்குப்
பிறகும் ஸலாம் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .’

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 935
‘ யார்ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும் ,
அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும் , அல்லாஹு அக்பர் என்று 33
தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு 100 வதாக

லாயிலாஹ
இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ
அலா குல்லி ஷையின் கதீர்

( பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர
எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம்
அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும்
ஆற்றலுடையவன் ) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு
இருந்தாலும் மன்னிக்கப்படும் ‘ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 939..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» சேனையின் பதிவுகளின் கீழ் மாதமும் , திகதியும் மட்டுமே தெரிகிறது, வருடம் தெரியவில்லையே?
» பல வருடங்கள் சுமக்கும் என்னை...
» யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 30 வருடங்கள்
» சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி
» ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
» பல வருடங்கள் சுமக்கும் என்னை...
» யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 30 வருடங்கள்
» சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி
» ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum