சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

உங்கள் உதவியை நாடி.. Khan11

உங்கள் உதவியை நாடி..

5 posters

Go down

உங்கள் உதவியை நாடி.. Empty உங்கள் உதவியை நாடி..

Post by gud boy Mon 19 Sep 2011 - 21:19

இதுவரை எனக்கு பலவித உத்விகளை இந்த கேள்வி ப்குதி மூலம் வழ்ங்கியுள்ள சேனையின் உதவியை
நாடி மீண்டும்.....

எனக்கு ஒரு புகைப்படத்தின் back ground - ஐ வெள்ளையாக மாற்ற வேண்டும்.எளிமையான வழி என்ன எனபதை தெரிந்தவர்கள் சொல்லித் தாருங்கள்...

நன்றி...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by rinos Mon 19 Sep 2011 - 21:25

எனக்குத் தெரிந்த மட்டில் போட்டோ சொப்பில் மட்டும்தான்
அப்படி செய்ய முடியும் மற்றும் படி தல சம்ஸ் மற்றும் குரு கான் இவர்கள்தான் வல்லுனர்கள் எப்படி இலகுவான வழி உள்ளதோ அதை அப்படியே சொல்லுவார்கள் காத்திருங்கள் :’|:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by gud boy Tue 20 Sep 2011 - 6:25

நன்றி..காத்திருக்கிறேன் அவர்கள் பதிலுக்கு
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 6:46

மிகவும் இலகுவானது உங்களுக்கு போட்டோ சோப் தெரியுமென்றால் உடனே செய்துகொள்ளலாம் இல்லைன்னா எந்த போட்டோவுக்கு மாற்ற வேண்டுமோ அதை யாருக்காவது சம்ஸ் சகோ கான் அல்லது என்னிடம் அனுப்பித்தாருங்கள் செய்து கொள்ளலாம்


உங்கள் உதவியை நாடி.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 11:11

போட்டோ சோப் தெரியா விட்டால் செய்ய முடியாதா ஹாசிம் ஜீ தகவல் கொடுங்கள் உறவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by gud boy Tue 20 Sep 2011 - 20:27

நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் இலகுவானது உங்களுக்கு போட்டோ சோப் தெரியுமென்றால் உடனே செய்துகொள்ளலாம் இல்லைன்னா எந்த போட்டோவுக்கு மாற்ற வேண்டுமோ அதை யாருக்காவது சம்ஸ் சகோ கான் அல்லது என்னிடம் அனுப்பித்தாருங்கள் செய்து கொள்ளலாம்

ரொம்ப நன்றி உறவே.தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன் சகோ.
போட்டோ ஷாப் டவுன்லோட் லிங்க் இருந்தால் அனுப்புங்களேன்.அப்புறம் white back ground எப்படி மாத்தணும்னு சொல்லுங்க... மீதியை நான் நம்ம கான் பாய் சைட் மூலமா படிசுகிறேன்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Sep 2011 - 21:18

kiwi boy wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் இலகுவானது உங்களுக்கு போட்டோ சோப் தெரியுமென்றால் உடனே செய்துகொள்ளலாம் இல்லைன்னா எந்த போட்டோவுக்கு மாற்ற வேண்டுமோ அதை யாருக்காவது சம்ஸ் சகோ கான் அல்லது என்னிடம் அனுப்பித்தாருங்கள் செய்து கொள்ளலாம்

ரொம்ப நன்றி உறவே.தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன் சகோ.
போட்டோ ஷாப் டவுன்லோட் லிங்க் இருந்தால் அனுப்புங்களேன்.அப்புறம் white back ground எப்படி மாத்தணும்னு சொல்லுங்க... மீதியை நான் நம்ம கான் பாய் சைட் மூலமா படிசுகிறேன்
அப்படியே செய்யுங்கள். உங்கள் உதவியை நாடி.. 517195
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by gud boy Sat 24 Sep 2011 - 19:08

போட்டோ ஷாப் டவுன்லோட் லிங்க் இருந்தால் அனுப்புங்களேன்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 19:22

kiwi boy wrote:போட்டோ ஷாப் டவுன்லோட் லிங்க் இருந்தால் அனுப்புங்களேன்

இங்கு சென்று பாருங்கள் தோழா உங்கள் உதவியை நாடி.. 930799 உங்கள் உதவியை நாடி.. 930799 உங்கள் உதவியை நாடி.. 930799

http://tintii.en.softonic.com/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by gud boy Sat 24 Sep 2011 - 20:14

மிக்க நன்றி நண்பா.... :”@:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உங்கள் உதவியை நாடி.. Empty Re: உங்கள் உதவியை நாடி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum