Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
5 posters
Page 1 of 1
நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
மங்காத்தா பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுவிருந்து நடத்திய நடிகர் வைபவ்,
அதில் பங்கேற்ற நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, மகத் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மங்காத்தா பட வெற்றிக்காக அதில் நடித்த வைபவ் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு அப்படத்தில் நடித்த வைபவ், மகத் உள்ளிட்ட 30 பேர் இதில் பங்கேற்றனர்.
நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி. பி.சரண், நடிகை சோனா ஆகியோரும் இவ்விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். மது விருந்தில் எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சோனா குற்றம் சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாண்டி பஜார் போலீசிலும் புகார் அளித்தார்.
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கட்பிரபு மற்றும் மது விருந்தில் பங்கேற்ற நடிகர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையில் சோனாவுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
இந்த நிலையில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய வைபவ் மற்றும் அதில் பங்கேற்ற நடிகர் நடிகைகளை கைது செய்யக் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் வைபவ் வீட்டில் மது விருந்து நடந்ததாகவும் அதில் எஸ்.பி.பி.சரண் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நடிகை சோனா புகார் அளித்துள்ளார்.
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
நட்சத்திர ஓட்டல்களில் இரவு 11 மணிக்கு மேல் மது பார்கள் திறக்க போலீசார் அனுமதிப்பது இல்லை. வீடுகளிலும் கூட்டத்தினரை வைத்து மது விருந்து நடத்த தடை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் 30 பேரை அழைத்து நடிகர் வைபவ் மது விருந்து நடத்தியது கண்டிக்கத்தக்கது.
அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. நடிகை சோனா பல படங்களில் கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் விரோத மாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடித்தார். இப்போது ஆண்கள் நடத்திய மது விருந்திலும் கலந்து கொண்டு குடித்தும் இருக்கிறார்.
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
எனவே வைபவ், சோனா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் இதுபோன்ற மது விருந்துகள் நடத்துபவர்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
குடிகாரப்பயலுவ புடிச்சி உள்ளே போடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
:!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
என்ன ஆச்சு கலைkalainilaa wrote: :!.: :!.:
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
அப்துல்லாஹ் wrote:என்ன ஆச்சு கலைkalainilaa wrote: :!.: :!.:
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...
எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
ஒ இது தான மேட்டர். அவரு என்னான்ன ரண்டு நாளா இந்த திசையிலே ஆளைக் காணோம்..மெட்ராசு போயாச்சா...நீங்க எப்ப கிளம்புரிய...kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:என்ன ஆச்சு கலைkalainilaa wrote: :!.: :!.:
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...
எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:என்ன ஆச்சு கலைkalainilaa wrote: :!.: :!.:
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...
எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .
சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:என்ன ஆச்சு கலைkalainilaa wrote: :!.: :!.:

அவர் எனக்கு மட்டுமே சொந்தம்

தீயை கொளுத்தி போட்டாச்சு ................
இனி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
அப்துல்லாஹ் wrote:பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:என்ன ஆச்சு கலைkalainilaa wrote: :!.: :!.:
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...
எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .
சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..அவர்நண்பன் , அப்துல்லா இருவர் எனக்கு மட்டுமே சொந்தம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
kalainilaa wrote:பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:என்ன ஆச்சு கலைkalainilaa wrote:
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...
எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .
சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..
தீயை கொளுத்தி போட்டாச்சு ................
இனி
என்னை என் வழியில் விட மாட்டேன்றாங்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:என்ன ஆச்சு கலைkalainilaa wrote:
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...
எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .
சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..
கைப்புள்ளக்கி கட்டம் சரி இல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நடிகை ராக்கி சவந்தை கைது செய்ய தடை
» 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்
» டேம் 999” படம் மூலம் கலவரம் ஏற்படுத்திய இயக்குனர் சோஹன்ராயை கைது செய்ய வேண்டும்:
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|