Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
தமிழர் ஒருவரின் தலைமையில் பிளவுபடும் ஜேவிபி
5 posters
Page 1 of 1
தமிழர் ஒருவரின் தலைமையில் பிளவுபடும் ஜேவிபி
தமிழர் ஒருவரின் தலைமையில் ஜேவிபி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேவிபியின் உயர்நிலைக்குழு உறுப்பினர் பிறேம்குமார் குணரத்தினம் தலைமையிலான அணியில் ஜேவிபியின் கொழும்பு, களுத்துறை, கம்பகா மாவட்ட அமைப்பாளர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
பிறேம்குமார் குணரத்தினம் 14 மாவட்டங்களில் உள்ள ஜேவிபி உறுப்பினர்களை ஒருங்கிணைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஜேவிபி செயலகங்கள் கடந்த சில நாட்களாகவே மூடப்பட்ட நிலையில் உள்ளன.
ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் இணைந்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றிலேயே போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய கட்சியை விரைவில் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
24 பேரைக் கொண்ட ஜேவிபி மத்திய குழுவில் பாதியளவிலானோர், பிளவுபடும் அணிக்கு ஆதரவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தமாதத் தொடக்கத்தில் பிறேம்குமார் குணரத்தினம் அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்கா திரும்பியதை அடுத்தே கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
தனது சகோதரரான ஜேவிபி மூத்த உறுப்பினர் றஞ்சிதம் 1988 கிளர்ச்சியில் கொல்லப்பட்ட பின்னர் பிறேம்குமார் குணரத்தினம் அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருந்தார்.
தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பிறேம்குமார் குணரத்தினம் வலியுறுத்தி வருவதாகவும், சோமவன்ச தரப்பு அதனை நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://tamilcnn.com
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: தமிழர் ஒருவரின் தலைமையில் பிளவுபடும் ஜேவிபி
சுட சுட செய்தி பரிமாரியமைக்கு நன்றி.
அரசியலில் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
அரசியலில் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
Re: தமிழர் ஒருவரின் தலைமையில் பிளவுபடும் ஜேவிபி
ஜேவிபீயை அடியோடு அழிக்க வேண்டும் :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர் ஒருவரின் தலைமையில் பிளவுபடும் ஜேவிபி
ஜே வீ பீ
ஜனதா விமுக்தி பெரமுன
மக்கள் ஐக்கிய முண்ணனி
என்று பெயர் ஆனால் செய்வது
ஜனதா விமுக்தி பெரமுன
மக்கள் ஐக்கிய முண்ணனி
என்று பெயர் ஆனால் செய்வது
Re: தமிழர் ஒருவரின் தலைமையில் பிளவுபடும் ஜேவிபி
வேற்றுமைத் தான் எதிரிக்கு ஆயுதம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|