Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் தலைமையில் புதிய அணி?
5 posters
Page 1 of 1
உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் தலைமையில் புதிய அணி?
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை கண்டு கொள்ளாமல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்துப் பதவிகளுக்கும் அஇஅதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தேமுதிக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் என அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட முடிவு செய்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராம கிருஷ்ணனை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி நிலவரம் குறித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்த தா.பாண்டியன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திப்பது குறித்து தேமுதிகவுடன் ஆலோசனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக அஇஅதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து செயல்படக் கூடும் என்று தெரிகிறது.

Re: உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் தலைமையில் புதிய அணி?
நடக்கட்டும் முடிவை மட்டும் நாம் கவனிப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் தலைமையில் புதிய அணி?
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் தலைமையில் புதிய அணி?
அவரு நடிகர்தானே தோழரேkalainilaa wrote:ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே .
Re: உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் தலைமையில் புதிய அணி?
எதிர்கட்சியாக இருந்தும் எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசாத இந்தத் தலைவரை நான்கு மாதமாக தமிழகம் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. இவரை நம்பி ஓட்டு போட்டுவிட்டு தொகுதிக்கு ஏதும் செய்ய முடியாமல் இவர் விழிப்பதை இனியும் மக்கள் பார்ப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
அதைவிட ஆட்சியாளருக்கே போட்டுட்டு தொகுதியோட மேன்மையை கவனிப்போமேன்று மக்கள் நினைக்கலாம். அல்லது முன்னாள் முதல்வருக்கு இந்தச் சந்தர்ப்பத்தை கொடுப்போம். அப்போதாவது அம்மையார் கொஞ்சம் மாறுவார் என்ற எண்ணம் சிலருக்கு வரலாம்....சோ...
ஒன்று ஜெ வருவார்! அல்லது மு.க !
தே... தி...க்கு இன்னும் தேதி வரவில்லை.... !

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் தலைமையில் புதிய அணி?
@. @.யாதுமானவள் wrote:எதிர்கட்சியாக இருந்தும் எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசாத இந்தத் தலைவரை நான்கு மாதமாக தமிழகம் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. இவரை நம்பி ஓட்டு போட்டுவிட்டு தொகுதிக்கு ஏதும் செய்ய முடியாமல் இவர் விழிப்பதை இனியும் மக்கள் பார்ப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
அதைவிட ஆட்சியாளருக்கே போட்டுட்டு தொகுதியோட மேன்மையை கவனிப்போமேன்று மக்கள் நினைக்கலாம். அல்லது முன்னாள் முதல்வருக்கு இந்தச் சந்தர்ப்பத்தை கொடுப்போம். அப்போதாவது அம்மையார் கொஞ்சம் மாறுவார் என்ற எண்ணம் சிலருக்கு வரலாம்....சோ...
ஒன்று ஜெ வருவார்! அல்லது மு.க !
தே... தி...க்கு இன்னும் தேதி வரவில்லை.... !
Similar topics
» தொண்டர்கள் வற்புறுத்தல்... உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது மதிமுக!!
» 'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி!
» உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வடிவேலு?
» சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்
» தமிழர் ஒருவரின் தலைமையில் பிளவுபடும் ஜேவிபி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|