Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் மதுபான விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்ற கொள்கையோடு
வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா.
படங்களில் மட்டுமல்ல, பொது விழாக்களிலும் கூட கவர்ச்சியான உடையணிந்து வந்து, விழாவில் இருப்பவர்களை கிறங்கடிக்க செய்து விடுவார். அப்படிப்பட்ட அவரிடமும் ஒரு கொள்கை இருக்கிறது. சமீபத்தில் இவரை அணுகிய விளம்பர நிறுவனம் ஒன்று, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். ஒரு மதுபான விளம்பரத்திற்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்களாம். ஆனால் ஸ்ரேயாவோ, இதுபோன்ற எண்ணத்தோடு என்னிடம் வராதீர்கள். மது, குளிர்பானம், புகை இம்மூன்று விளம்பரங்களிலும் எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். இது என்னுடைய கொள்கை என்றாராம்
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
இந்தக் கொள்கையிலிருந்து மாறி விடாதீர்கள் அம்மணி :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
அடுத்த தடவை விளாக்களுக்குப் போகும் போது மட்டும் இப்படி மட்டும் வேண்டாம் ஆடை மாற்றுங்கம்மணி (:) (:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
அது இரண்டு தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடுத்திய உடை.... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
அது யாருயாதுமானவள் wrote:அது இரண்டு தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடுத்திய உடை.... !
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
இரண்டு சொட்டைகளுமா மேடம் {)) {)) பொல்லாத ரசனைதான் :!.: :!.:யாதுமானவள் wrote:அது இரண்டு தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடுத்திய உடை.... !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
அப்படி போட்டதாலதான் அப்படியான அம்மணி பிரபலமானாங்க இதுதெரியாமா :,;:
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
இந்த விழாவுலதான் ஸ்ரேயாவை பெரியவர் சைடு Angle ல பார்த்துக்கிட்டிருந்தார்னு ஒரு பத்திரிகைல எழுதி கிழிச்சானுன்களே.... (இதெல்லாம் படிச்சிருக்க மாட்டீங்களே... வெறும் ஸ்ரேயாவ மட்டும் பார்த்து ஜொள்ளு விட்டிருந்திருப்பீங்க ...)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
யாரப்பார்த்து என்ன சொன்னீங்க நாங்க ரொம் ஒழுங்குகாக்கும் மேடம் நாங்க பார்க்கும் ஆள் இவங்க கிடையாது ஆமா {))யாதுமானவள் wrote:இந்த விழாவுலதான் ஸ்ரேயாவை பெரியவர் சைடு Angle ல பார்த்துக்கிட்டிருந்தார்னு ஒரு பத்திரிகைல எழுதி கிழிச்சானுன்களே.... (இதெல்லாம் படிச்சிருக்க மாட்டீங்களே... வெறும் ஸ்ரேயாவ மட்டும் பார்த்து ஜொள்ளு விட்டிருந்திருப்பீங்க ...)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
[quote="நண்பன்"]
நீங்க பார்த்த "டாப்"சீ யை இங்க பதிவு பண்ணிங்க அதை நானும் பார்த்திருக்கேன் .... டாப் ச்சீ... தான்!

நேசமுடன் ஹாசிம் wrote:
எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் மதுபான விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்ற கொள்கையோடு
வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா.
படங்களில் மட்டுமல்ல, பொது விழாக்களிலும் கூட கவர்ச்சியான உடையணிந்து வந்து, விழாவில் இருப்பவர்களை கிறங்கடிக்க செய்து விடுவார். அப்படிப்பட்ட அவரிடமும் ஒரு கொள்கை இருக்கிறது. சமீபத்தில் இவரை அணுகிய விளம்பர நிறுவனம் ஒன்று, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். ஒரு மதுபான விளம்பரத்திற்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்களாம். ஆனால் ஸ்ரேயாவோ, இதுபோன்ற எண்ணத்தோடு என்னிடம் வராதீர்கள். மது, குளிர்பானம், புகை இம்மூன்று விளம்பரங்களிலும் எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். இது என்னுடைய கொள்கை என்றாராம்
நாங்க மட்டும் என்னவாம் எமர கேள்விவுட்ன .. :here: :here:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
[quote="யாதுமானவள்"]
பேருக்குப் பின்னால் இப்படி ஒரு அசிங்கமா டாப் ச்சீ {)) {))நண்பன் wrote:யாரப்பார்த்து என்ன சொன்னீங்க நாங்க ரொம் ஒழுங்குகாக்கும் மேடம் நாங்க பார்க்கும் ஆள் இவங்க கிடையாது ஆமா {))யாதுமானவள் wrote:இந்த விழாவுலதான் ஸ்ரேயாவை பெரியவர் சைடு Angle ல பார்த்துக்கிட்டிருந்தார்னு ஒரு பத்திரிகைல எழுதி கிழிச்சானுன்களே.... (இதெல்லாம் படிச்சிருக்க மாட்டீங்களே... வெறும் ஸ்ரேயாவ மட்டும் பார்த்து ஜொள்ளு விட்டிருந்திருப்பீங்க ...)
நீங்க பார்த்த "டாப்"சீ யை இங்க பதிவு பண்ணிங்க அதை நானும் பார்த்திருக்கேன் .... டாப் ச்சீ... தான்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
தலைவர் வந்துட்டார்kalainilaa wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் மதுபான விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்ற கொள்கையோடு
வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா.
படங்களில் மட்டுமல்ல, பொது விழாக்களிலும் கூட கவர்ச்சியான உடையணிந்து வந்து, விழாவில் இருப்பவர்களை கிறங்கடிக்க செய்து விடுவார். அப்படிப்பட்ட அவரிடமும் ஒரு கொள்கை இருக்கிறது. சமீபத்தில் இவரை அணுகிய விளம்பர நிறுவனம் ஒன்று, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். ஒரு மதுபான விளம்பரத்திற்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்களாம். ஆனால் ஸ்ரேயாவோ, இதுபோன்ற எண்ணத்தோடு என்னிடம் வராதீர்கள். மது, குளிர்பானம், புகை இம்மூன்று விளம்பரங்களிலும் எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். இது என்னுடைய கொள்கை என்றாராம்
நாங்க மட்டும் என்னவாம் எமர கேள்விவுட்ன .. :here: :here:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
இப்போ அவர் கப்சிப்ப்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
மேலே நடந்த சம்பவங்களும் இரண்டு தலைகளும் நடிகை ஸ்ரேயாவும் பெரிய அக்கப்போரே நடந்திருக்கே நீங்கள் கவனிக்க வில்லையா பாஸ் :”:kalainilaa wrote:இப்போ அவர் கப்சிப்ப்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
நண்பன் wrote:மேலே நடந்த சம்பவங்களும் இரண்டு தலைகளும் நடிகை ஸ்ரேயாவும் பெரிய அக்கப்போரே நடந்திருக்கே நீங்கள் கவனிக்க வில்லையா பாஸ் :”:kalainilaa wrote:இப்போ அவர் கப்சிப்ப்
அக்கம் பக்கம் பார்ப்பதில்லை .
பார்த்தல் வம்பு தான் ,அப்புறம் நன் சிம்பு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
சிரேயாக்கு மறந்து விட்டதாம் நிகழ்ச்சிக்கு வந்த பின்னர்தான் ஆடையைப்பார்த்தா சிரேயாட தங்கையின் சின்னச்சட்டையாம் அது............ :,;: :,;:யாதுமானவள் wrote:இந்த விழாவுலதான் ஸ்ரேயாவை பெரியவர் சைடு Angle ல பார்த்துக்கிட்டிருந்தார்னு ஒரு பத்திரிகைல எழுதி கிழிச்சானுன்களே.... (இதெல்லாம் படிச்சிருக்க மாட்டீங்களே... வெறும் ஸ்ரேயாவ மட்டும் பார்த்து ஜொள்ளு விட்டிருந்திருப்பீங்க ...)
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
ஆக மொத்தம் சட்டைக்காக சண்டையே நடந்து இருக்கு .
ஏன் சட்டை என்றும் ,என் சட்டை என்றும் சண்டை போட்டதாக
நமது நண்பர் சொன்னார் .
ஏன் சட்டை என்றும் ,என் சட்டை என்றும் சண்டை போட்டதாக
நமது நண்பர் சொன்னார் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
நல்லதுதான் சிம்புவா வேணாய்யா வேணாம்kalainilaa wrote:நண்பன் wrote:மேலே நடந்த சம்பவங்களும் இரண்டு தலைகளும் நடிகை ஸ்ரேயாவும் பெரிய அக்கப்போரே நடந்திருக்கே நீங்கள் கவனிக்க வில்லையா பாஸ் :”:kalainilaa wrote:இப்போ அவர் கப்சிப்ப்
அக்கம் பக்கம் பார்ப்பதில்லை .
பார்த்தல் வம்பு தான் ,அப்புறம் நன் சிம்பு .
பார்வையே சரி இல்லையே :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
நண்பன் wrote:நல்லதுதான் சிம்புவா வேணாய்யா வேணாம்kalainilaa wrote:நண்பன் wrote:மேலே நடந்த சம்பவங்களும் இரண்டு தலைகளும் நடிகை ஸ்ரேயாவும் பெரிய அக்கப்போரே நடந்திருக்கே நீங்கள் கவனிக்க வில்லையா பாஸ் :”:kalainilaa wrote:இப்போ அவர் கப்சிப்ப்
அக்கம் பக்கம் பார்ப்பதில்லை .
பார்த்தல் வம்பு தான் ,அப்புறம் நன் சிம்பு .
பார்வையே சரி இல்லையே :”:
அப்பனோட இந்த பார்வை .எப்படி ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
இது யாருக்கு வேண்டும் சின்னதாக இருக்கனும் தோழரேஅப்பனோட இந்த பார்வை .எப்படி ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
:here: :here: :,”,:*சம்ஸ் wrote:இது யாருக்கு வேண்டும் சின்னதாக இருக்கனும் தோழரேஅப்பனோட இந்த பார்வை .எப்படி ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
வாடா மச்சி வாழக்கா பச்சி ஏ டண்டனக்கா டணக்குனக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
நண்பன் wrote:வாடா மச்சி வாழக்கா பச்சி ஏ டண்டனக்கா டணக்குனக்கா
இது மாதிரி போட்டால் நான் போய்விடுவேன் இப்படி . :here: :here:
நம்ம கேரட்டரையே புரியாது .........
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவர்ச்சியாக தான் வருவேன்: நடிகை ஸ்ரேயா
» நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு
» முன்னாள் நடிகை ராதாவின் மகள் இன்னாள் நடிகை கார்திகா
» வாழ்ந்து பார்க்கும் ஆசை...!
» வாழ்ந்து காட்டுவோம்!
» நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு
» முன்னாள் நடிகை ராதாவின் மகள் இன்னாள் நடிகை கார்திகா
» வாழ்ந்து பார்க்கும் ஆசை...!
» வாழ்ந்து காட்டுவோம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum