Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 2:30 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 2:11 pm
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 10:19 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை!
2 posters
Page 1 of 1
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை!
பூனை ஒன்று உலகத்தின் குள்ளமான (Shortest cat) பூனை என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது. வழமையான பூனையின் கால்கள் 10 இஞ்சி நீளமானதாக இருக்கும். ஆனால் இதன் கால்களின் நீளம் 6 இஞ்சி மட்டுமே. இந்தப் பூனைக்கு 2 வயது தான் ஆகின்றது. கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூனையின் பெண் உரிமையாளரான Tiffani Kjeldergaard கருத்துத் தெரிவிக்கையில், கின்னஸ் உலக சாதனைப் பதிவாளர்கள் உங்களிடம் தான் உலகின் குள்ளமான பூனை இருப்பதாக முதலில் தெரிவித்த போது உண்மையிலேயே வியந்துவிட்டேன். கால்நடை மருத்துவரிடம் காட்டி அதன் உயரம் ஏனைய பூனைகளின் உயரத்தை விட குறைவு தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். பூனை குள்ளமாக இருந்தாலும் மரங்களில் ஏறுவதிலும் பாய்வதிலும் ஏனைய பூனைகளுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல..
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை!
இறைவனின் படைப்புகழ் அனைத்தும் உல சாதனையே என்னைப் பொறுத்த வரை மனிதன் படைத்துக்காட்ட வேண்டும் அதுதான் சாதனையாக பதியப் பட வெண்டும்.
தகவலுக்கு நன்றி மதன்
தகவலுக்கு நன்றி மதன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கின்னஸில் இடம் பிடித்த ஆந்திர லட்டு
» காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!
» சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடித்த உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி
» உலகின், மிக குள்ளமான பெண்
» கின்னஸில் இடம்பெற்ற உலகின் வயதான யோகா ஆசிரியை!
» காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!
» சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடித்த உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி
» உலகின், மிக குள்ளமான பெண்
» கின்னஸில் இடம்பெற்ற உலகின் வயதான யோகா ஆசிரியை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|