சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Khan11

காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!

3 posters

Go down

காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Empty காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!

Post by அர்சாத் Mon 10 Jan 2011 - 15:48

காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!
உலகின் மிகவும் குட்டையானப் பெண் இவர்தான். இவருக்கு வயது 21. இவரின் பெயர் ஹெடிஸ்கொக்காமென். உயரம் 28 அங்குலங்கள் மட்டுமே. எடை 151 இறாத்தல்.
காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Worlds_shortest_woman_01

இந்தக்குள்ளமான பெண் ஒருவகை அபூர்வமான எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் காரணமாகவே இவரின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.
காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Worlds_shortest_woman_02

21 வயதிலும் இவர் எட்டு வயது சிறுமியின் வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளார். உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனைப் பதிவு இவருக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது.
காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Worlds_shortest_woman_03

நேபாளத்தைச் சேர்ந்த தாபா மாகர் தான் உலகின் குள்ளமான ஆண்.என்னுடைய தோற்றம் மற்றும் குள்ளம் காரணமாக பல தடவைகள் நான் சக பாடசாலை மாணவர்களாலும், தோழிகளாலும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்.
காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Worlds_shortest_woman_04

ஆனால் அதுவே எனக்கு இன்று சர்வதேச அங்கீகாரமாக மாறிவிட்டது. இன்று நான் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டேன். மற்றவர்கள் என்னை அவமானப்படுத்திய அதே காரணி இன்று என்னை பிரபலமாக்கிவிட்டது.
காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Worlds_shortest_woman_05

இது உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்றது என்று கூறும் ஹெடிஸ்கொக்காமென் என்றாவது தன்னை விரும்பும் ஒரு நபர் தன்னைத் தேடி வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்.
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Empty Re: காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!

Post by இன்பத் அஹ்மத் Mon 10 Jan 2011 - 16:29

😕 😕
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Empty Re: காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!

Post by *சம்ஸ் Mon 10 Jan 2011 - 20:37

:!+: :!+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!  Empty Re: காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum