Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகில் மிகவும் குள்ளமான பெண் !
2 posters
Page 1 of 1
உலகில் மிகவும் குள்ளமான பெண் !
முழுமையான பெண்ணாக இருக்கும் ஒருவரின் எடை, பிறந்த குழந்தையை விட கொஞ்சம் அதிகமாக இருக்குமா? “என் எடை அப்படித்தான்…’ என அதிசயமாக சொல்கிறார் ஒரு பெண். உலகின் மிகவும் குள்ளமான பெண் என சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அந்த பெண்ணின் பெயர் ஹாட்சிஸ் ஹோகாமன். இவர், துருக்கி நாட்டில் கதிரிலி என்ற நகரில் வசிக்கிறார். இவர் உயரம் வெறும் 28 அங்குலம் தான்.ஏதோ ஒரு குறைபாடு காரணமாக இந்த பெண்ணின் உயரம் மட்டும் அதிகரிக்கவே இல்லை. இவர் அம்மா உட்பட, இவர் வீட்டில் எல்லாருமே வழக்கமான உயரம் கொண்டவர்கள் தான். ஹாட்சிஸ் மட்டுமே வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கிறார். இது குறித்து ஹாட்சிஸ் கூறியதாவது: நான் பள்ளியில் படிக்கும் போதே உயரம் குறைவாகத்தான் இருந்தேன். என் தோழிகள் எல்லாருமே என் உயரத்தை கிண்டல் செய்வர். அப்போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால், இப்போது என் உயரம் காரணமாக நான் புகழ் பெற்று விட்டேன். இந்த பெருமையால், நான் மிகவும் உயர்ந்தவளாக கருதுகிறேன். நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என கடவுள் முடிவு செய்து விட்டார். என்னை நேசிப்பவரை நான் ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன் என நம்புகிறேன் என்றார். ஹாட்சிசின் வயது இப்போது 21. உலகின் மிகவும் குள்ளமான மனிதர், நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திர தாபா. அவர் உயரம் 25.8 அங்குலம். தாபாவை விட இந்த பெண் உயரம் சிறிது அதிகம். ஹாட்சிஸ் குறித்து அவர் தாய் ஹாதுன் கூறியதாவது… நான் கர்ப்பமாக இருந்த போது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பிரசவமும் இயற்கையாகத்தான் இருந்தது. எல்லா குழந்தைகளையும் போலத்தான் பிறந்த போது, என் குழந்தையின் எடையும் இருந்தது. ஒரு வயது ஆன போதுதான் அவள் உயரமாகவில்லை என்பது தெரிந்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். அவளை பரிசோதித்த டாக்டர்கள், “ஏன் அவள் உயரம் அதிகரிக்கவில்லை என தெரியவில்லை…’ என்றனர். அவளுக்கு நான்கு வயது ஆன போது அவள் வளர்ச்சி நின்றது என்றார். இவர் கணவர் பெயர் இப்ராகிம். இந்த தம்பதிக்கு இன்னொரு மகன் உண்டு. அவர் மற்றவர்களைப் போலவே வழக்கமான உயரத்துடன் இருக்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்களால், தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இப்போது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற உள்ளது. அதன் பின் விளம்பரங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து உதவிகள் வரும் என இவர் எதிர்பார்க்கிறார். ***
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகில் மிகவும் குள்ளமான பெண் !
அறியத்தந்தமைக்கு நன்றி
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» உலகில் வாழும் மிகவும் குள்ளமான பெண்மணி!(வீடியோ இணைப்பு)
» காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!
» உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்
» உலகின், மிக குள்ளமான பெண்
» கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
» காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!
» உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்
» உலகின், மிக குள்ளமான பெண்
» கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum