Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விடைபெறும் உன் கண்ணீர்
+2
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
விடைபெறும் உன் கண்ணீர்
கண்மணி உன் கண்ணீரோடைக்கு
அணைகட்டிடத் துணிந்து ஆங்காங்கே
சகோதரன் வெருண்டெழுகிறான்
இன்றே துடைத்திட ஏற்றம் கொள்கிறான்
மாற்றான் பிச்சையில்
கையேந்தும் நிலையறுத்து
பகல்கொள்ளையில் சுகங்காண்பதை
பரிகாசத்துடன் வெறுக்கிறான்
ஆண்ணென்ற தன்மானத்துடன்
ஆதிக்கம் அவனுக்காகிட
பெண்ணாதிக்கம் வெறுத்து
பெண்ணையாளத்துடிக்கிறான்
மலர்போன்ற பெண்ணானவளை
அவன் உழைப்பிலேந்தி
வாழ்நாளுக்கு வசந்தம் சேர்த்திட
வாகையவன் செய்திட்டான்
சீதனக்கொடுமையில்
சீதையெம் கண்கள்
சிந்தும் கண்ணீர்களை
சீர்செய்திடத் துணிந்துவிட்டான்
வாலிபத்தேவையால் இசைந்து
மார்க்கத்திற்கு மாற்றமாக
மகிழத்துடிக்கும் மனங்களை
எச்சரித்திடவும் புறப்பட்டுவிட்டான்
வேதவிழுமியங்கள் மறந்துதிடாது
வீணர் புத்தியிலிசைந்திடாது
உன்னால் செல்வமடைந்டையாத
செல்வந்தனாக உத்தேசிக்கிறான்
சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவான்
Re: விடைபெறும் உன் கண்ணீர்
சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவார்கள்
நேசமுடன் ஹாசிமைப்போன்ற நல்லவர்கள்
வாழ்த்துக்கள் ஹாசிம் சார் நல்ல வரிகளும் அர்த்தமுள்ள வார்த்தைகளும்

முனாஸ் சுலைமான் wrote:சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவார்கள்
நேசமுடன் ஹாசிமைப்போன்ற நல்லவர்கள்
வாழ்த்துக்கள் ஹாசிம் சார் நல்ல வரிகளும் அர்த்தமுள்ள வார்த்தைகளும்
மிக்க நன்றி சார் #+
Re: விடைபெறும் உன் கண்ணீர்
சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவான்!
இன்ஷா அல்லாஹ் .
அருமையான வரிகள் தோழரே .
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவான்!
இன்ஷா அல்லாஹ் .
அருமையான வரிகள் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விடைபெறும் உன் கண்ணீர்
kalainilaa wrote:சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவான்!
இன்ஷா அல்லாஹ் .
அருமையான வரிகள் தோழரே .
நன்றி தோழரே
Re: விடைபெறும் உன் கண்ணீர்
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஹாசிம் காலையிலும் படித்தேன் இப்போதும் படித்தேன் தொடருங்கள் உங்கள் பயணத்தை
நன்றியுடன்
நண்பன்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடைபெறும் உன் கண்ணீர்
நண்பன் wrote:வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஹாசிம் காலையிலும் படித்தேன் இப்போதும் படித்தேன் தொடருங்கள் உங்கள் பயணத்தை
நன்றியுடன்
நண்பன்
மிக்க நன்றி நண்பா
Re: விடைபெறும் உன் கண்ணீர்
பெண்ணியம் பேசும் இந்த மண்ணில் .............பெண்ணின் கண்ணியம் பேணியது இஸ்லாம் அதன்வழி புண்ணியம் தேடியதும் இஸ்லாம்...
தாயின் காலடியில் சுவர்க்கத்தை காட்டிய இஸ்லாம் ... பெண்களுக்கும் கல்வி அவர்களுக்கும் சொத்தில் பங்கு என்றும் மகர் மாலை இட்டபின்னே மணமாலை இடச் சொன்னதும்.. தலாக் கூட மனதுக்குப் பிடிக்காத உறவுகளை ஆண் பெண் இருவரும் விலக்கிக் கொள்ள இருவருக்கும் சம உரிமை...ஆணைப போல பெண்ணுக்கும் மறுமணம் செய்யும் உரிமை...
எல்லாம் வழங்கப்பட்டாலும் நாம் தான் இங்கு இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளை கடைபிடிக்காமல மட்டுமின்றி பணம் பெற்று பெண்ணைத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித் தனமான பழக்கத்தில் இருக்கிறோம்...
உண்மை இஸ்லாமானவன் மேற்கூறிய கண்ணீர் உருவாகாமல் தடுக்கக் கூடியவன் ஆவான்.
நல்ல ஒரு கவிதையைத் தந்த ஹாஷிமுக்கு மிக்க நன்றி...

அப்துல்லாஹ் wrote:பெண்ணியம் பேசும் இந்த மண்ணில் .............பெண்ணின் கண்ணியம் பேணியது இஸ்லாம் அதன்வழி புண்ணியம் தேடியதும் இஸ்லாம்...
தாயின் காலடியில் சுவர்க்கத்தை காட்டிய இஸ்லாம் ... பெண்களுக்கும் கல்வி அவர்களுக்கும் சொத்தில் பங்கு என்றும் மகர் மாலை இட்டபின்னே மணமாலை இடச் சொன்னதும்.. தலாக் கூட மனதுக்குப் பிடிக்காத உறவுகளை ஆண் பெண் இருவரும் விலக்கிக் கொள்ள இருவருக்கும் சம உரிமை...ஆணைப போல பெண்ணுக்கும் மறுமணம் செய்யும் உரிமை...
எல்லாம் வழங்கப்பட்டாலும் நாம் தான் இங்கு இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளை கடைபிடிக்காமல மட்டுமின்றி பணம் பெற்று பெண்ணைத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித் தனமான பழக்கத்தில் இருக்கிறோம்...
உண்மை இஸ்லாமானவன் மேற்கூறிய கண்ணீர் உருவாகாமல் தடுக்கக் கூடியவன் ஆவான்.
நல்ல ஒரு கவிதையைத் தந்த ஹாஷிமுக்கு மிக்க நன்றி...
மிக்க நன்றி அண்ணா உண்மைதான் இதை உணரும் உள்ளங்களுக்கு இறைவனிடத்தில் உயரிய நன்மையிருக்கிறது
Similar topics
» கண்ணீர்,,,
» கண்ணீர்
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» கண்ணீர் மழை
» கண்ணீர் சிந்தும் கதை......
» கண்ணீர்
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» கண்ணீர் மழை
» கண்ணீர் சிந்தும் கதை......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum