சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _	 Khan11

1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _

3 posters

Go down

1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _	 Empty 1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _

Post by இன்பத் அஹ்மத் Thu 13 Jan 2011 - 20:50

தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும். கிழக்கிலும் வடமத்திய மாகாணத்திலும் தொடர்ந்து சில தினங்களுக்கு மழைபெய்யலாம்.

வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையே இவ்வாறு பெய்கின்றது. கிழக்குப் பகுதியில் ஒரே இடத்தில் தாழமுக்கம் விருத்தியடைந்து வருவதனாலேயே இவ்வாறு அதிகளவில் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்கின்றது. இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகள் எதிர்காலத்திலும் ஏற்படலாம். பாதகமான காலநிலை மாற்றத்தின் விளைவுகளே தற்போதைய நிலைமையாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி.பி. சமரசிங்க தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற அசிதிசி நிபுணத்துவ கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவதது

வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையே இவ்வாறு பெய்கின்றது. ஆனால் இம்முறை மழை அதிகரித்துவிட்டது. இதற்கு முன்னர் 1913 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் 312 மில்லி மீற்றர் மழை பெய்தது. அதற்கு பின்னர் இம்முறை 342 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்துள்ளது. இது அசாதாரண நிலைமை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம்.

அதாவது கிழக்கில் ஒரே இடத்தில் தாழமுக்கம் விருத்தி அடைவதன் காரணமாக இவ்வாறு மட்டக்களப்பில் அதிகளவு மழை பெய்கின்றது. இதே நிலைமை முன்னர் இரத்தினபுரியில் ஏற்பட்டதை நாம் அறிவோம். அதுதான் இம்முறை மட்டக்களப்புக்கு நடந்துள்ளது ஏன தெரிவித்தார்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _	 Empty Re: 1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _

Post by நண்பன் Thu 13 Jan 2011 - 21:14

தகவலுக்கு நன்றி அன்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _	 Empty Re: 1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _

Post by *சம்ஸ் Thu 13 Jan 2011 - 22:07

:”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _	 Empty Re: 1913 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சியினை விடவும் இம்முறை அதிகளவில் மழை _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை
» அவுஸ்திரேலியாவில் அதிகளவில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள்
» சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் தோல் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்
» அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை
» தன் குழந்தையைக்காப்பாற்ற தன் உயிரை விடவும் தயாரான தாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum