சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை  Khan11

முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை

Go down

முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை  Empty முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 7:08

3 இலட்சத்து 40,000க்கு மேல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

ஹஜ் கடமையை நிறைவேற்றவென முதற்தடவையாக செல்பவர்களுக்கே இம்முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுபவர்களிடம் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் முகவர் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றவென சவூதி அரேபிய அரசாங்கம் 3800 இலங்கை முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.முதலில் 2800 இலங்கையருக்கே அனுமதி வழங்கப்பட்டது. என்றாலும் தமக்கும், சவூதிய அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சருக்குமிடையில் நீண்ட நாட்கள் நிலவும் நட்புறவின் பயனாக மேலதிகமாக ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதனால் முதல் தடவை செல்லுபவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

இந்த 3800 பேருக்குரிய கோட்டாவை 110 முகவர்களுக்குப் பகிர்ந்து வழங்கி யுள்ளோம். எனினும் தமக்கு வழங்கப் பட்டுள்ள கோட்டாவை எவரும் விற்பனை செய்ய முடியாது. மாறாக வேறொரு முகவர் நிலையத்துடன் சேர்ந்து தமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் கோட்டாவுக்குரிய ஆட்களை எடுத்து செல்ல வேண்டும்.

இது இவ்வாறிருக்க இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் இலங்கை ஹாஜி களின் நலன்களுக்கென மக்காவிலும், மதீனாவிலும் இரண்டு அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த அலுவலகங்கள் கணனிமயப்படுத்தப்படும். சவூதி அரேபியா விலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் இந்த அலுவலகங்களில் கடமைக்கு அமர்த் தப்படுவர்.

ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருக்கும் இலங்கையரின் பெயர், விபரங்கள், அவர் தங்கி இருக்கும் இடங் கள், அவர்கள் சென்றிருக்கும் முகவர் நிலையம், அவர்களுக்குப் பொறுப்பான முஅல்லிம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த அலுவலகங்களில் கணனிமயப்படுத்தப்பட்டிருக்கும்.

ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருப்பவர்கள் தொடர்பான விப ரங்களை உடனுக்குடன் இந்த அலுவல கங்களில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த அலுவகங்களைத் திறந்துவைப்பதற்காகவும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுவதற்காக வும் விரைவில் சவூதி அரேபியாவுக்கு பயணமாகவுள்ளேன்.

அதேநேரம் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முதல் குழு செல்லவென அங்கு நான்கு டொக்டர்களை அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.


முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum