சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி Khan11

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

5 posters

Go down

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி Empty கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

Post by நிலாம் Sun 25 Sep 2011 - 11:23


[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 07:07.58 மு.ப GMT ]
கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி Mobile_001கைத்தொலைபேசி
பயன்படுத்துபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நெருக்கடியான போக்குவரத்து
உள்ள இடங்களில் கூட கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டே செல்வது, குறுஞ்செய்தி
அனுப்புவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.இந்த நடவடிக்கை உயிருக்கே உலை
வைக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டன் தலைநகர்
லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

கைத்தொலைபேசி பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து என அறிவுறுத்தப்பட்ட
இடங்களில் அல்லது சூழல்களில் கைத்தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துகின்றனரா
என்று நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க் மற்றும் கார்டிப் போன்ற
நகரங்களில் பாதசாரிகள் உள்ளிட்டோர் தங்கள் கைத்தொலைபேசி, ஐபாட் மற்றும்
எம்.பி.3 பிளேயர் போன்ற கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டே செல்வது
கண்டறியப்பட்டது.

நடந்து செல்லும் போது அல்லது வாகனங்களில் செல்லும் போது
கைத்தொலைபேசிகளில் குறுஞ்செய்தி அனுப்புவது, மின் அஞ்சல் அனுப்புவது
போன்றவற்றில் 58 சதவீதம் ஆண்களும், 53 சதவீதம் பெண்களும் ஈடுபடுகின்றனர்.

இந்த நடவடிக்கைகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மூன்று
பேர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். 10 பேர்களில் ஒருவர் சாலையைக்
கடக்கும் போது ஏதாவது ஒரு மின்னணு கருவியைப் பயன்படுத்திய வண்ணம்
கடக்கிறார்.

தங்கள் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது 4
சதவீதம் பேர் மின் அஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதாக ஒப்புக்
கொண்டுள்ளனர். வாடகைக் கார் ஓட்டுனர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது சாலையில்
செல்லும் போது கைத்தொலைபேசி உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்துவோர்
மயிரிழையில் தங்கள் கார்களில் அடிபடுவதில் இருந்து தப்பித்துள்ள சம்பவங்கள்
கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை நடத்திய ஜான் ஓரோர்க் கூறுகையில்,"பாதசாரிகள் இந்த
நடவடிக்கைகளைத் தவிர்த்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில்
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி Empty Re: கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

Post by பர்ஹாத் பாறூக் Sun 25 Sep 2011 - 15:21

பயனுள்ள தகவல்.. கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி 1251467812
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி Empty Re: கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Sep 2011 - 15:23

தேவையான செய்தி நிலாம் ஆனால் இது எல்லாம் பார்க்க நேரம் போதாது போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ் க்கு பதில் அனுப்பனுமே
://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி Empty Re: கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 19:40

சிறந்த தகவல் நிலாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி Empty Re: கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 1:26

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" உண்மையே .




kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி Empty Re: கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை
» உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றிஇளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum