சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! Khan11

உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!

2 posters

Go down

உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! Empty உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!

Post by Muthumohamed Thu 29 Nov 2012 - 20:43

😕அண்மையில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஹாட்சிப்ஸ் (HOT CHIPS)
சைவ உணவகத்திற்கு சென்றிருந்தேன். நாம் குடிக்கும் தண்ணீர் டம்ளர்களை
கொண்டு செல்லும் பணியாளர்கள் அதில் உள்ள மிச்சம் தண்ணீரைக்
கவிழ்த்துவிட்டு, புதிய தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள்.
தண்ணீர் டம்ளரைக் கழுவுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை பார்த்துவிட்டு புகார்
செய்துள்ளேன். அவர்களுடைய ‘புகார் நோட்டிலும்’(?) எழுதியுள்ளேன்.

இம்முறை
அந்த உணவகத்தின் மேலாளரைக் கூப்பிட்டுக் கேட்டபொழுது கவலையே படாமல் அந்த
நபர் நாங்க கழுவிதான் கொடுக்கிறோம் என்றார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த
என் நண்பர் நானும்தான் பார்த்தேன் கழுவவில்லை என்றார்.
மேலாளர்
கவலையேபடாமல் என்னைப்பார்த்து இவருக்கு இதே வேலை… எப்ப வந்தாலும் பிரச்சனை
பண்றது என்றார் நான் சொன்ன தகவலைப்பற்றிக்கவலையேபடாமல்.

நான்
கேட்டேன் உங்களுக்கு மனசாட்சி உள்ளதா? காசு கொடுக்கிறோமே அதுக்கு உண்டான
சேவையை ஒழுங்காகச் செய்யமாட்டீர்களா.. அடுத்தவன் எச்சிய சாப்பிடவா நாங்க
வர்றோம். இதுக்கு கையேந்தி பவனிலேயே சாப்பிடலாமே என்றேன்.

அங்கேயே சாப்பிட வேண்டியதுதானே… என்றார் அந்த மேலாளர்.

சாப்பிட வந்த மற்ற நபர்கள் இதைப்பற்றி எதுவும் கவலைப்படவேயில்லை.

ஹாட் சிப்ஸ் உணவகத்தில் நடக்கும் மற்ற கூத்துகள்:
- 10 தடவை சாப்பிட்டீர்களானால் குறைந்தபட்சம் 6 தடவையாவது (60%) உணவில் தலைமயிரைப்பார்க்கலாம்.

-
தட்டில் இப்போதெல்லாம் வாழை இலை வைப்பது கிடையாது. நேரடியாக பிளாஸ்டிக்
தட்டில்தான் பரிமாறுகிறார்கள். அதை எப்படிக் கழுவுவார்களோ ஆண்டவனுக்கே
வெளிச்சம்!

- கைகளில் கிளவுஸ் போடுவது கிடையாது. இப்படிப்பலப்பல.

இன்னுமொரு கேலிக்கூத்து. இப்போதெல்லாம் பெட்டிக்கடை கூட வெப்சைட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெப்சைட் கிடையாது.
😕
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! Empty Re: உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!

Post by *சம்ஸ் Thu 29 Nov 2012 - 21:29

வெளியில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் முடியுமானவரை வீட்டில் சமைத்த உணவுகளை அலுவலகதிற்கும் பிர வேலை இடங்களுக்கும் கென்று சென்றால் நன்று


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» புதுமை வாய்ந்த உணவகங்கள் சில
» மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றிஇளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum