Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தையா...? ஜோசியரின் கணக்கு சரியானது?
2 posters
Page 1 of 1
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தையா...? ஜோசியரின் கணக்கு சரியானது?
பிரபல ஜோசியர் ஒருவர் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தை தான் என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து நீண்ட நாட்களாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார். இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் பெண் அல்லது இரட்டை குழந்தை பிறக்கும் என்று ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார்.
அவர்கூறியது, இப்போது நிஜமாகிவிடும் போல் இருக்கிறது. தற்போது ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனால் அமிதாப் குடும்பம் படுகுஷியாகியுள்ளது.
ஏற்கனவே மணிரத்னத்தின் குரு படத்தில் நடித்த ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதியருக்கு, இரட்டை குழந்தை பிறப்பது போன்ற காட்சியை படமாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை சந்தோசப்படுவார்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான்! - அபிஷேக் பச்சன்.
» நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.
» ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...
» ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்? - பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!!
» ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பெட்டிங்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum