சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34

» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59

» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56

» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39

» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Khan11

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

+5
நிலாம்
jasmin
lafeer
நண்பன்
யாதுமானவள்
9 posters

Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by யாதுமானவள் Wed 16 Nov 2011 - 8:21

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.

நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான். நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 11-11-11ம் தேதி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஆளாளுக்கு பந்தயம் கட்டினர். இறுதியில் இன்று காலை அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து அபிஷேக், அமிதாப் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

அபிஷேக் டுவீட்:

எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது!!!!!

அமிதாப் டுவீட்:

எனக்கு பேத்தி பிறந்திருக்காள் ....

வாழ்த்துக்கள் ஐஸ், அபி

Last edited by யாதுமானவள் on Wed 16 Nov 2011 - 8:28; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 8:26

இன்று காலையில் முதன் முதலில் படித்த செய்தி இதுதான் ஐஸ்வர்யா நாய்க்கு சாரி ராய்க்கு குழந்தை பிறந்த செய்திதான் தகவலுக்கு நன்றி

சேனையின் செல்லம் அபு அத்னானுக்கு கிடைத்த பெண் குழந்தை 11-11-11-11-30மணிக்கு இதுதான் விசேஷம் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by lafeer Wed 16 Nov 2011 - 8:40

குட்டி ஐஸ்வர்யா பிறந்திருக்கிறார்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 8:47

lafeer2020 wrote:குட்டி ஐஸ்வர்யா பிறந்திருக்கிறார்
பெற்றது ஐஸ்வர்யா ராவு பிறந்தது ஐஸ்வர்யா பகல் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by jasmin Wed 16 Nov 2011 - 10:57

இதுதான் இன்றைக்கு பெரிய செய்தியா என்ன
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:00

jasmin wrote:இதுதான் இன்றைக்கு பெரிய செய்தியா என்ன
இல்லை முதல் செய்தி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நிலாம் Wed 16 Nov 2011 - 11:03

அடுத்த நடிகை பிறந்ததற்க்காக பரபரப்பு
நமக்கு என்ன இனிப்பா கிடைக்கும்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:04

நிலாம் wrote:அடுத்த நடிகை பிறந்ததற்க்காக பரபரப்பு
நமக்கு என்ன இனிப்பா கிடைக்கும்
கிடைக்கும் ஆனா சாப்பி முடியாது நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:48

இதை இன்னும் மேடை போட்டு யாது சொல்லிக்கொண்டே
உள்ளார்கள் ........
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 12:50

அதான் உங்களை மாதிரி உலகின் கிழட்டுக் கனவுக்கன்னி மேல கனவுகண்டு கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:51

அப்துல்லாஹ் wrote:அதான் உங்களை மாதிரி உலகின் கிழட்டுக் கனவுக்கன்னி மேல கனவுகண்டு கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Images9amu

ஆஹா வந்து விட்டார் வத்தி வைக்க ............
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 12:53

குட்டியின் படமாப் போடுங்கப்பா :,;:

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 12:54

எந்தக்குட்டி அந்த நாயும் சேயும் நலமின்னாங்களே அந்தக் குட்டியையா?
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 12:57

எந்தக்குட்டி அந்த நாயும் சேயும் நலமின்னாங்களே அந்தக் குட்டியையா?
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 12:58

அப்துல்லாஹ் wrote:எந்தக்குட்டி அந்த நாயும் சேயும் நலமின்னாங்களே அந்தக் குட்டியையா?

ஆமா அண்ணா ஏதாவது குட்டியின்ட போட்டோவப் போடுங்களேன்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 13:00

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 13:02

பானுகமால் wrote:நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 326371

ஏனிந்த பானு ஓடுறாங்க கோபம்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 13:14

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 326371

ஏனிந்த பானு ஓடுறாங்க நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 860290
காலையிலிருந்து இதே செய்தி கேட்டு கேட்டு காது வீங்கி போச்சு அதான் ஓடுரேன் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 162318 நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 162318 நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 162318 நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 13:15

தாயின் சுமை இறங்கி விட்டது சேயும் சுகமடைய வாழ்த்துக்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 346520580_c1bc2b21f6_o

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 13:16

நண்பன் wrote:தாயின் சுமை இறங்கி விட்டது சேயும் சுகமடைய வாழ்த்துக்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. 346520580_c1bc2b21f6_o

சுமை தீர்க்க வந்த ராசா போட்டோ போட்டிங்களா :,;:

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 13:19

எனக்குப்பிடித்த ஒரு நடிககை ஐஸ்வர்யா என் பார்வைக்கு இரண்டாவது உலக அழகி :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது. Empty Re: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...
» நாளை (11&11&11) ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவம்
» ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்? - பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!!
» ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தையா...? ஜோசியரின் கணக்கு சரியானது?
» ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பெட்டிங்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum