Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
3 posters
Page 1 of 1
குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சானா கான். இப்படத்தை அடுத்து‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது வெளிவந்துள்ள ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படவாய்ப்பு இன்றி இருப்பவரை குத்துப்பாட்டுக்கு ஆட கூப்பிடுகிறார்களாம்.
இதுகுறித்து சானா கான் கூறியாதவது:
“தமிழில் குத்து பாடலுக்கு ஆடுவது, கெஸ்ட் ரோலில் நடிப்பது அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நிலையில் இதுபோல் நடிக்க விரும்பவில்லை. என்னை யாரும் குத்து பாட்டுக்கு ஆட கூப்பிடாதீங்க என்று என்னைத் தேடு வர்வோர்களிடம் சொல்லிவிட்டேன்.
‘ஆயிரம் விளக்கு’ பட ஷூட்டிங்கின் போது எனது அம்மாவுக்கு உடலநலமில்லாமல் போனது. அவரை மருத்துவமனையில் சேர்த்த நேரம். ஷூட்டிங், மருத்துவமனை என்று மாறி மாறி அலைந்தேன். கவலைகளை மறைத்துக்கொண்டு நடித்தேன். அதற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
Re: குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
மார்கெட் போனால் கேட் அவுட் செல்லும் சினிமா உலகம் ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
kalainilaa wrote:மார்கெட் போனால் கேட் அவுட் செல்லும் சினிமா உலகம் ,
Similar topics
» நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்!
» இந்தியாவை பைக்கில் சுற்றி வந்த சானா இக்பால் கார் விபத்தில் பலி
» ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்..!
» குத்து ரம்யா ட்விட்டரில் தெரிவித்தது…
» விஜயின் காதல் குத்து
» இந்தியாவை பைக்கில் சுற்றி வந்த சானா இக்பால் கார் விபத்தில் பலி
» ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்..!
» குத்து ரம்யா ட்விட்டரில் தெரிவித்தது…
» விஜயின் காதல் குத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum