Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்!
5 posters
Page 1 of 1
நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்!
jiah-khanதற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை அவரது காதலர் கற்பழித்த விவரம் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்தது. பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 3ம் தேதி மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் சாகும் முன்பு தனது கையால் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்து அதை போலீசில் ஒப்படைத்தனர். அந்த கடித்தத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் உள்ளன.
ஜியா தனது காதலர் சூரஜ் பஞ்சோலி பிற பெண்களுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தார். மேலும் சூரஜ் தன்னை தினமும் சித்ரவதை செய்ததாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
சூரஜ் தன்னை கற்பழித்ததாக கடிதத்தல் ஜியா தெரிவித்துள்ளார். மேலும் சூரஜின் குழந்தையை கருவிலேயே கலைத்ததையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது காதலர் தனது காதலை மதிக்கவில்லை என்றும், வலியை மட்டுமே பெற்றதாகவும் ஜியாவின் கடிதத்தில் உள்ளது.
அனைத்து வலி, கற்பழிப்பு, டார்ச்சர் அனுபவித்தேன். நீ என்னை மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவாயோ என்று எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்று ஜியா கடிதத்தில் எழுதியுள்ளார்.
எனது திரையுலக கனவு, கெரியர் எல்லாம் போய்விட்டது. என் வாழ்க்கையை அழித்துவிட்டாய். நான் ஒன்றும் இல்லாமல் போய்விட்டேன். இந்த கடிதத்தை நீ படிக்கையில் நான் இந்த உலகை விட்டே போயிருப்பேன் என்று ஜியா உருக்கமாக எழுதியுள்ளார்.
Last edited by *சம்ஸ் on Sun 21 Jul 2013 - 21:52; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்!
jafuras kaseem wrote::+
சார் என்னாச்சி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்!
கோழை பெண் அனைத்தையும் இழந்து விட்டு தற்கொலை செய்வது சரி அல்லவே
Re: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்!
அவன போலிஷ்ல புடிச்சு குடுத்து தண்டனை வாங்கிக் குடுக்காம தற்கொலையால் என்ன்ன லாபம் கண்டாய்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்!
சூதும் வாதும் நிறைந்த உலகம்..
-
மனத் துணிவு இல்லாத பெண், பாவம்
-
மனத் துணிவு இல்லாத பெண், பாவம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மனதில் மாயம் செய்தாய்
» குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
» நடிகை ஜியா கானின் 'திக் திக்' கடைசி நிமிடங்கள்
» நடிகை சாவித்திரியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: திரிஷா
» காரில் அழைத்து போய் என்னை மகத் இறக்கி விடுவது உண்மைதான் ? (நடிகை டாப்ஸி)
» குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
» நடிகை ஜியா கானின் 'திக் திக்' கடைசி நிமிடங்கள்
» நடிகை சாவித்திரியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: திரிஷா
» காரில் அழைத்து போய் என்னை மகத் இறக்கி விடுவது உண்மைதான் ? (நடிகை டாப்ஸி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum