Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
+2
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
""மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும்
விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.
ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.
Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
ரொம்ப சரி .நம்ம வரிப்பணத்தை ,வீணாக்கும் .......க்கு என்ன செய்யலாம் அதுவும் சொன்னால் நல்லது ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
தைரியமுள்ள பெண்கள், செய்ய முன்வந்தால் தான் நல்லது....
Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும் சில ஆண்களும் இருப்பார்கள். நான் சொன்னது குடிகாரர்களை!
நீயும் அடிக்கிற மாதிரி அடி கிடைக்கிற பணத்தில் ஆளுக்குப் பாதி பிரித்தெடுக்கலாம் என்று சொல்லும் குடிமகனும் இருப்பான்
நீயும் அடிக்கிற மாதிரி அடி கிடைக்கிற பணத்தில் ஆளுக்குப் பாதி பிரித்தெடுக்கலாம் என்று சொல்லும் குடிமகனும் இருப்பான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
ஆமா ஒரு விசையம் தெரியுமோ காசிம் சார்
வீட்ல சிலவுக்கு பணம் இல்லாட்டி கடன் பட்டு 100ரூபாக்கு குடித்திட்டு வந்த புரிசனை போட்டு அடித்தா 10000கிடைக்கும்ல இலாபமா இல்லையா அப்ப ரெடியா அடிக்க நான் ரெடி இப்ப இல்ல :,;: :,;:
Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.
அந்த "நீரை" கவனிக்க வேண்டியவர் என் இந்த "நீரு" க்கு வருகிறார்?
இது இவர் depaartment இல்லையே?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
:.”:யாதுமானவள் wrote:ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.
அந்த "நீரை" கவனிக்க வேண்டியவர் என் இந்த "நீரு" க்கு வருகிறார்?
இது இவர் depaartment இல்லையே?
Similar topics
» ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!
» '30 ரூபாய் வருவாய்க்காக 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்!' - கிரண்பேடி வேதனை
» கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம் அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்கள்
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» மக்கள் மத்தியில் செருப்பால அடிக்கும் இவர்கள் எப்படி மோசமான கூத்தாடிகள்-வீடியோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum