சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Khan11

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

+6
நண்பன்
kalainilaa
mufees
முனாஸ் சுலைமான்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 14:23

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Kalai
அசத்தும் கவிதைகள்
அசரும் அரட்டைகள்
அன்பான நட்புறவாடல்
அகமகிழும் கருத்துரைகள்
என்பவைகளோடு சேனையில்
கட்டுண்ட தோழரின்
5000 பதிவுகளும்
1000 மதிப்பீடுகளுமாய்
முதன்மையாளனாய் இப்பெருமையினை
ஒரு சேர அடைந்து
சேனைவாழ் செல்வங்களின்
மனங்களைக் கவர்ந்த
சேனையின் நடத்துனர்
சிறப்புக் கவிஞர் கலைநிலா
அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த
உருக்கமான அன்புடனும்
உன்னதமான உயரிய நட்புடனும்
வாழ்த்தி மகிழ்கிறேன்
ஆரவாரத்தோடு நன்றிகளும்
என் பிராரத்த்னைகளும்
என்றும் எம் தோழமைக்கு
காணிக்கையாக்கிறேன்
எம் காலம் உள்ளவரை
எம் நட்புலகை சேனையோடு
சேர்ந்து மகிழ்ந்திட அவாவும் கொள்கிறேன்
நன்றிகள் தோழா வாழ்த்துகள்
வாழ்த்துகிறேன் தொடருங்கள்

:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by Atchaya Mon 26 Sep 2011 - 14:27

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Congratulations_butterfly5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  IWantYou5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Congrats_kissing_smile
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by Atchaya Mon 26 Sep 2011 - 14:38

என் செல்லமே!
அரும்பு மீசையும்
குறும்பு பார்வையும்
என் செல்லமே!

கிண்டலும் கேலியும்
நக்கலும் நையாண்டியும்
நாசுக்காய் மறுத்தாலும்
யோசிக்க வைக்கும்
பின்னூட்டங்களும்
என் செல்லமே!

அசர வைக்கும் பதிவுகளும்
உசிரே உன்னிடமே என
வியக்கும் கவிதைகளும்
என் செல்லமே

வாரத்தில் ஒருமுறையேனும்
அலைபேசியில் தோழரே
என விளித்து
எ முதல் இசட் வரை
கதைத்திடும்
என் செல்லமே

செல்லமே செல்லமே
உன்னை வாழ்த்துகிறோம்
செல்லமே! ரன் மழையாய்
பதிவும் மதிப்பீடும்
பெற்றிட்ட என்
செல்லமே செல்லம்!

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 14:43

கவிஞன் கலைநிலாவுக்கு

அருமை நண்பா
என் உள்ளத்தின்
ஆழத்தில் தேடினேன்
உம்மை வாழ்த்த
வரிகள் கிடைக்குமா என்று
எம் ஊரில்(ஈகரை)
உள்ளவரெல்லாம்
உம்மை வாழ்த்த
போட்டியிடுவதால்
நான் வாழ்த்த
சொல் இன்றி
பரிதவிக்கிறேன்..

நீ எம் தமிழ் சமுத்திரத்தில்
உன்னால் முடியுமட்டும் நீந்தி
அழகான சொல் எனும்
முத்தெடுத்து கவி மாலையில்
பதிக்கிறாய் ஆதலால்
உன் ஆழம் வரை
நீந்திப்பார்த்தேன்
திரும்பிவிட்டேன்

நீ காண்பதெல்லாம்
கவிதையவதால்
நான் காண்பதெல்லாம்
அற்பமாகிறது....
இன்னும் தேடுகிறேன்
உன்னை வாழ்த்த
வரிகளின்றி அலைகிறேன்..

தொடரட்டும் உன்பணி
தொடர்கிறேன் நிற்கும்வரை
வாழ்க நலமுடன்
மகிழ்ந்து வாழ்த்துகிறேன்

இக்கவிதை தோழருக்காக நான் ஒரு வருடத்தின் முன் எழுதியது இன்று அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 14:47

ஐயாயிரம் அடைவதற்குள் ஆயிரம் மதிப்பீடு சாதாரணமல்ல அதில் தெரிகிறது உறவு பேணலின் உத்வேகம் அனைவரது படைப்புகள் பகிர்வுகளுக்கு இதமான பின்னூட்டங்களிட்டு அவர்களின் மதிப்பினை பெறுதலில் அடைகிறது ஆயிரம் மதிப்பீடு மிக முக்கியமான விடயமிது மகிழ்கிறேன் தோழா சேனையில் விசேசம் அதுவாகவே காண்கிறேன் பதிவு குறைவாக இருந்தாலும் மதிப்பீடு அதிகமாக பெறுமளவு நட்புறவாடல் ஓங்கி நிற்பது பெருமையாகத் தெரிகிறது பாராட்டுகள் :+=+: #+ :!@!:

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by Atchaya Mon 26 Sep 2011 - 17:10

:”@: :”@: :!+: :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 18:20

அசத்தும் கவிதைகள்
அசரும் அரட்டைகள்
அன்பான நட்புறவாடல்
அகமகிழும் கருத்துரைகள்
என்பவைகளோடு சேனையில்
கட்டுண்ட தோழரின்
5000 பதிவுகளும்
1000 மதிப்பீடுகளுமாய்
முதன்மையாளனாய் இப்பெருமையினை
ஒரு சேர அடைந்து
சேனைவாழ் செல்வங்களின்
மனங்களைக் கவர்ந்த
சேனையின் நடத்துனர்
சிறப்புக் கவிஞர் கலைநிலா
அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த
உருக்கமான அன்புடனும்
உன்னதமான உயரிய நட்புடனும்
வாழ்த்தி மகிழ்கிறேன்
ஆரவாரத்தோடு நன்றிகளும்
என் பிராரத்த்னைகளும்
என்றும் எம் தோழமைக்கு
காணிக்கையாக்கிறேன்
எம் காலம் உள்ளவரை
எம் நட்புலகை சேனையோடு
சேர்ந்து மகிழ்ந்திட அவாவும் கொள்கிறேன்
நன்றிகள் தோழா வாழ்த்துகள்
வாழ்த்துகிறேன் தொடருங்கள்

அது யாருன்னு சொல்ல மாட்டிங்களா வாழ்த்தப்படுவது யாருங்க
ஆனால் நானும் ஒரு கவிதையை காப்பி பண்ணி வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by mufees Mon 26 Sep 2011 - 22:02

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Mary

அன்பு வாழ்த்துக்கள் கலை நிலா சார்
ஐயாயிரம் பதிவுகளும்
ஆயிரம் மதிப்பீட்டையும்
ஒரே நாளில் பெற்று விட்டீர்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 22:03

நேசமுடன் ஹாசிம் wrote:5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Kalai
அசத்தும் கவிதைகள்
அசரும் அரட்டைகள்
அன்பான நட்புறவாடல்
அகமகிழும் கருத்துரைகள்
என்பவைகளோடு சேனையில்
கட்டுண்ட தோழரின்
5000 பதிவுகளும்
1000 மதிப்பீடுகளுமாய்
முதன்மையாளனாய் இப்பெருமையினை
ஒரு சேர அடைந்து
சேனைவாழ் செல்வங்களின்
மனங்களைக் கவர்ந்த
சேனையின் நடத்துனர்
சிறப்புக் கவிஞர் கலைநிலா
அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த
உருக்கமான அன்புடனும்
உன்னதமான உயரிய நட்புடனும்
வாழ்த்தி மகிழ்கிறேன்
ஆரவாரத்தோடு நன்றிகளும்
என் பிராரத்த்னைகளும்
என்றும் எம் தோழமைக்கு
காணிக்கையாக்கிறேன்
எம் காலம் உள்ளவரை
எம் நட்புலகை சேனையோடு
சேர்ந்து மகிழ்ந்திட அவாவும் கொள்கிறேன்
நன்றிகள் தோழா வாழ்த்துகள்
வாழ்த்துகிறேன் தொடருங்கள்

:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:

நன்றி தோழரே ,உங்கள் அன்புக்கு ,பாசத்துக்கும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 22:25

Atchaya wrote:5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Congratulations_butterfly5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  IWantYou5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Congrats_kissing_smile

நன்றி தல உங்கள் வாழ்த்துக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 22:34

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Kalai
நட்பால் இணைவோம்
அன்பால் உலகை வெல்வோம்
இந்த வாசகத்தை உண்மையென
உணரச்செய்த எங்கள் ஆருயிர் நண்பர்
எக்கரையிலும் எங்களோடு உறவாடி
நட்புடன் கலந்து பாசப்பிணைப்பில்
இன்று வரை ஒரே நிலையில்
பண்பாக பயணிக்கும் அன்பு நண்பர்
எங்கள் சிறப்புக்கவிஞர்
பாசமிகு தோழர் கலை நிலாவிற்கு
இன்றய தினம் சிறப்பானதொரு தினம்
5000 ம் பதிவுகளும் ஆயிரம் மதிப்பீடுகளும்
ஒரே நாழில் பெற்று மகிழ்ந்தார்
வாழ்த்துக்கள் அன்புத் தோழரே
அன்றும் இன்றும் இனி என்றும்
நட்போடு பயணிப்போம்
வெற்றி பெறுவோம்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

)(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 22:43

நண்பன் wrote:

நண்பா 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  1209101216
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 22:56

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  5000b

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 23:03

நன்றி கான் ஜீ
5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  29mq4g5

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 23:05

நண்பன் wrote:5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  5000b

எனேக்கே எனக்கா .................

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by mdkhan Mon 26 Sep 2011 - 23:17

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  2cx9fe1
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 23:20

குரு லேட்டா வந்தாலும் சும்மா லேட்டஸ்டா வந்துட்டாருப்பா மின்னும் வாழ்த்தை வழங்கி விட்டார் )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 23:21

அசத்தல் அருமையாக உள்ளது வாவ் சூப்பர் கான்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 23:23

mdkhan wrote:5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  2cx9fe1

வாழ்த்தியது எண்ணத்தின் வண்ணம் ,
வாழ்த்த சொன்னது நண்பரின் உள்ளம் .
எனது உள்ளம் கண்டு நன்றியை சொல்லும்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by mdkhan Mon 26 Sep 2011 - 23:28

நன்றி ! நண்பன், சம்ஸ், கலைநிலா....

என் நண்பர் கலைநிலாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நான் இந்த டிசைனை செய்துவிட்டேன். இன்று காலையில் இன்று விஷேசம் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. :king:

அன்புடன்: கான் #heart
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 23:33

mdkhan wrote:நன்றி ! நண்பன், சம்ஸ், கலைநிலா....

என் நண்பர் கலைநிலாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நான் இந்த டிசைனை செய்துவிட்டேன். இன்று காலையில் இன்று விஷேசம் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. :king:

அன்புடன்: கான் #heart

நன்றி தோழரே .உங்கள் அன்புக்கும் நட்புக்கும் .பாசத்துக்கும் ,
5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Hinthankscs2
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 23:35

kalainilaa wrote:
mdkhan wrote:நன்றி ! நண்பன், சம்ஸ், கலைநிலா....

என் நண்பர் கலைநிலாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நான் இந்த டிசைனை செய்துவிட்டேன். இன்று காலையில் இன்று விஷேசம் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. :king:

அன்புடன்: கான் #heart

நன்றி தோழரே .உங்கள் அன்புக்கும் நட்புக்கும் .பாசத்துக்கும் ,
5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Hinthankscs2
நன்றி சொன்னா அவருக்கு பிடிக்காது வாபஸ் வாங்கிடுங்க @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 9:09

அசத்தலான கான் தோழரின் வாழ்த்தில் மிக்க மகிழ்ச்சி அருமையிலும் அருமையாக இருக்கிறது :!@!: :!@!:

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by இன்பத் அஹ்மத் Tue 27 Sep 2011 - 9:13

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Kalai5000
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 9:29

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  740430837_1019319

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்  Empty Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 1000 மதிப்பீடுகள் பெற்று சேனையில் பிரகாசிக்கும் நேசமுடன் ஹாசிமை வாழ்த்துவோம்
» 1000 மதிப்பீடுகள் பெற்று சேனையில் பிரகாசிக்கும் சுலைமான் முனாஸ் அவர்களை வாழ்த்துவோம்.
» சேனையில் நடத்துனராக பொறுப்பேற்றிருக்கும் எங்கள் பானுகமால் அக்காவை வாழ்த்துவோம்.
» 7000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ராமநாதன் அவர்களை வாழ்த்துவோம்..
» 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum