Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
+6
நண்பன்
kalainilaa
mufees
முனாஸ் சுலைமான்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
First topic message reminder :
அசத்தும் கவிதைகள்
அசரும் அரட்டைகள்
அன்பான நட்புறவாடல்
அகமகிழும் கருத்துரைகள்
என்பவைகளோடு சேனையில்
கட்டுண்ட தோழரின்
5000 பதிவுகளும்
1000 மதிப்பீடுகளுமாய்
முதன்மையாளனாய் இப்பெருமையினை
ஒரு சேர அடைந்து
சேனைவாழ் செல்வங்களின்
மனங்களைக் கவர்ந்த
சேனையின் நடத்துனர்
சிறப்புக் கவிஞர் கலைநிலா
அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த
உருக்கமான அன்புடனும்
உன்னதமான உயரிய நட்புடனும்
வாழ்த்தி மகிழ்கிறேன்
ஆரவாரத்தோடு நன்றிகளும்
என் பிராரத்த்னைகளும்
என்றும் எம் தோழமைக்கு
காணிக்கையாக்கிறேன்
எம் காலம் உள்ளவரை
எம் நட்புலகை சேனையோடு
சேர்ந்து மகிழ்ந்திட அவாவும் கொள்கிறேன்
நன்றிகள் தோழா வாழ்த்துகள்
வாழ்த்துகிறேன் தொடருங்கள்
:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:
அசத்தும் கவிதைகள்
அசரும் அரட்டைகள்
அன்பான நட்புறவாடல்
அகமகிழும் கருத்துரைகள்
என்பவைகளோடு சேனையில்
கட்டுண்ட தோழரின்
5000 பதிவுகளும்
1000 மதிப்பீடுகளுமாய்
முதன்மையாளனாய் இப்பெருமையினை
ஒரு சேர அடைந்து
சேனைவாழ் செல்வங்களின்
மனங்களைக் கவர்ந்த
சேனையின் நடத்துனர்
சிறப்புக் கவிஞர் கலைநிலா
அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த
உருக்கமான அன்புடனும்
உன்னதமான உயரிய நட்புடனும்
வாழ்த்தி மகிழ்கிறேன்
ஆரவாரத்தோடு நன்றிகளும்
என் பிராரத்த்னைகளும்
என்றும் எம் தோழமைக்கு
காணிக்கையாக்கிறேன்
எம் காலம் உள்ளவரை
எம் நட்புலகை சேனையோடு
சேர்ந்து மகிழ்ந்திட அவாவும் கொள்கிறேன்
நன்றிகள் தோழா வாழ்த்துகள்
வாழ்த்துகிறேன் தொடருங்கள்
:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:
Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
கலைநிலா அன்பருக்கு எனது வாழ்த்துகளும் :flower:
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
arull wrote:கலைநிலா அன்பருக்கு எனது வாழ்த்துகளும் :flower:
நன்றி தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
நண்பன் wrote:
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
அப்துல் றிமாஸ் wrote:
நன்றி தோழரே .உங்கள் வண்ணத்துக்கு ,எண்ணத்திருக்கு.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
Atchaya wrote:என் செல்லமே!
அரும்பு மீசையும்
குறும்பு பார்வையும்
என் செல்லமே!
கிண்டலும் கேலியும்
நக்கலும் நையாண்டியும்
நாசுக்காய் மறுத்தாலும்
யோசிக்க வைக்கும்
பின்னூட்டங்களும்
என் செல்லமே!
அசர வைக்கும் பதிவுகளும்
உசிரே உன்னிடமே என
வியக்கும் கவிதைகளும்
என் செல்லமே
வாரத்தில் ஒருமுறையேனும்
அலைபேசியில் தோழரே
என விளித்து
எ முதல் இசட் வரை
கதைத்திடும்
என் செல்லமே
செல்லமே செல்லமே
உன்னை வாழ்த்துகிறோம்
செல்லமே! ரன் மழையாய்
பதிவும் மதிப்பீடும்
பெற்றிட்ட என்
செல்லமே செல்லம்!
தல சொன்ன வாழ்த்துக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:கவிஞன் கலைநிலாவுக்கு
அருமை நண்பா
என் உள்ளத்தின்
ஆழத்தில் தேடினேன்
உம்மை வாழ்த்த
வரிகள் கிடைக்குமா என்று
எம் ஊரில்(ஈகரை)
உள்ளவரெல்லாம்
உம்மை வாழ்த்த
போட்டியிடுவதால்
நான் வாழ்த்த
சொல் இன்றி
பரிதவிக்கிறேன்..
நீ எம் தமிழ் சமுத்திரத்தில்
உன்னால் முடியுமட்டும் நீந்தி
அழகான சொல் எனும்
முத்தெடுத்து கவி மாலையில்
பதிக்கிறாய் ஆதலால்
உன் ஆழம் வரை
நீந்திப்பார்த்தேன்
திரும்பிவிட்டேன்
நீ காண்பதெல்லாம்
கவிதையவதால்
நான் காண்பதெல்லாம்
அற்பமாகிறது....
இன்னும் தேடுகிறேன்
உன்னை வாழ்த்த
வரிகளின்றி அலைகிறேன்..
தொடரட்டும் உன்பணி
தொடர்கிறேன் நிற்கும்வரை
வாழ்க நலமுடன்
மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
இக்கவிதை தோழருக்காக நான் ஒரு வருடத்தின் முன் எழுதியது இன்று அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்
அக் கரையிலும் .இக் கரையிலும் ,அக்கறையிலும் ,என்றும் நமது நட்பு தொடரும் ,நன்றி தோழரே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 5000 பதிவுகளுடனும் 1000 மதிப்பீடுகளுடனும் சேனையில் அசத்தும் தோழரை வாழ்த்துவோம்
சேனையில் யாரும் புரியாத சாதனை ஒரே நேரத்தில் மதிப்பீடு ஆயிரம்
பதிவு ஐயாயிரம்
வாழ்த்துக்கள் சார் இது பெரும் அதிஷ்டம்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum