சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி Khan11

ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி

Go down

ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி Empty ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:43

ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி 9279b0b3-bb71-4d6c-86d7-7e6af73f2611_S_secvpf

திருவாரூரில் கடந்த ஜூன் 5-ந் தேதி நடந்த தி.மு.க. நன்றி அறிவிப்பு
பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி,
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக
திருவாரூர்டவுண் போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஏற்கனவே
நில அபகரிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டிருந்த பொன்முடியை இந்த வழக்கில் செப்டம்பர் 15-ந் தேதி
திருவாரூர் போலீசார் கைது செய்து திருவாரூர் குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த
நீதிபதி செப்டம்பர் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி
சந்திரசேகரன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மீண்டும் பொன்முடி கடலூர்
சிறையிலேயே அடைக்கப்பட்டார். கடந்த 19-ந்தேதி திருவாரூர் குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பொன்முடியின் ஜாமீன் மனு தள்ளுபடி
செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் பொன்முடி
சார்பில் அவரது வக்கீல் மணிவண்ணன் திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்
ஜாமீன் கோரி மனு செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை
விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி இளங்கோ முன்னாள் அமைச்சர் பொன்முடி
மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum