சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை  Khan11

சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை

3 posters

Go down

சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை  Empty சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:48

சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை  34875863-4cd2-4812-b9cc-796f0b81a76d_S_secvpf

சமீபத்தில் நடந்த யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் போது, இந்திய
வீராங்கனை சானியா மிர்சாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர்
போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளார்.


தனது
கணவர் சோயப் மாலிக், தற்போது கராச்சியில் நடக்கும் தேசிய "டுவென்டி-20'
சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வருகிறார். இதனால் சானியா, தனது
குடும்பத்தினருடன் பாகிஸ்தான் சென்றார். கராச்சி விமான நிலையத்தில்
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சானியா
தன்னுடன் கராச்சியில் தங்குவதற்கு மாலிக் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறியதாவது:

சானியாவுக்கு
ஏற்பட்டுள்ள முழங்கால் காயத்துக்கு மருந்து மூலம் சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. இது கைகொடுக்காத பட்சத்தில், டாக்டரின் ஆலோசனையின்படி
முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளோம். இவர், விரைவில் குணமடைந்து
சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்.

மாலிக்குடன்
ஓய்வு நாளை கழித்து வரும் சானியா மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். நீண்ட
நாட்களுக்கு பின், கராச்சி வந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இம்ரான் மிர்சா கூறினார்

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை  Empty Re: சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 13:22

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை  Empty Re: சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 18:35

சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை  34875863-4cd2-4812-b9cc-796f0b81a76d_S_secvpf
கணவன் மனைவி கலங்குறாங்கப்பா இவர்கள். :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை  Empty Re: சானியாவுக்கு முழங்காலில் சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum