Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
+3
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
தேடாத திரவியமே
தேடி வந்த சித்திரமே
கானகத்தின் குளிர் நிலவே
கண்மணியின் தண்ணொளியே
சிப்பி சேர்ந்த முத்துப் போல
சிறையிருந்தாய் உதரத்துள்ளில்
நல்ல ஒரு தருணமதில
நானிலத்தில் வந்துதித்தாய்
தேனிலிட்ட சுளை நீ யென்
வானுதித்த தாரகை தான்
கையெடுத்து பிள்ளை உன்னை
கண்ணெடுத்து நானும் கண்டேன்
கண்ணிருக்கும் இடத்தில் ரெண்டு
கிண்ணம் மட்டும் உள்ளதய்யா
விழியிழந்த உந்தன் முகம்
ஒளியில்லாமல் போச்சுதய்யா
வழி நடக்க வாய்த்த பாதம்
வலிவில்லாத சோகம் கண்டேன்
விரல்களென்னும் நிட்சியின்றி
விறகு போல கைகள் உண்டு
காதுமடல் வினாக்குறிகள்
காணவில்லை உன்னிடத்தில்
செம்பவழக் கன்னமின்றி
செதில் செதிலாய் கறிப் படலம்
செப்பு வாயின் திறப்பினிலே
செங்குருதி வடியும் காட்சி
சேதமான பாண்டமென்று
செய்தி சொல்லும் அரிய சாட்சி
இதயம் மட்டும் நடுங்குதய்யா
இத்தனைக்கும் நடுவிலே
இது வரைக்கும் நான் சுமந்த
உந்தன் உயிர்க் கூட்டிலே
ஒளிமறந்து ஒலி துறந்து
வலி நிறைந்த வழி கடக்க
பிறப்பெடுத்த பிள்ளை அவன்
சிறப்பானோ இவ் உலகில்
இழிந்தவைகள் காட்சியாக
இன அழிப்பும் ஓலமாக
குருதிச் சேற்றுப் பாதையிலே
கொண்டு நடை பழகுமிந்த
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
கண்கள் குளமாகின்ற தருணத்தின் கருவை கவிதையாக்கிய தோழருக்கு நன்றிகள் அன்றய பொழுதுகளில் ஈழத்தில் அழிக்கப்பட்ட பச்சிளம் பாலகங்கள் என் கண்முன்னே நிழலாடுகிறது வரிகளை படிக்கயிலே அருமையான கவிதை நன்றிகள் அண்ணா
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
ஊனத்தை ,தாயின் உணர்வுகளுடன் ,
சொன்ன நிலை ,வலிக்குதப்பா.
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
தாயவள் கண்ணகளில் நீர் துளியோடு
தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும்
வார்த்தைகளாய் இருந்தாலும்
உள்ளமது சொன்னது வலி,
உனது விழிகள்,கண்டதை ,வலியோடு
சொன்னத்தைக்கண்டு எனது உள்ளத்திலும் வலி .
தோழரின் கவிதைகள், சமுக்கத்தை
அடையாளம் காட்டுகிறது .
தாயின் உள்ளத்தை இங்கு படபிடித்து
காட்டுகிறது .கவிதையாக .
சொன்ன நிலை ,வலிக்குதப்பா.
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
தாயவள் கண்ணகளில் நீர் துளியோடு
தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும்
வார்த்தைகளாய் இருந்தாலும்
உள்ளமது சொன்னது வலி,
உனது விழிகள்,கண்டதை ,வலியோடு
சொன்னத்தைக்கண்டு எனது உள்ளத்திலும் வலி .
தோழரின் கவிதைகள், சமுக்கத்தை
அடையாளம் காட்டுகிறது .
தாயின் உள்ளத்தை இங்கு படபிடித்து
காட்டுகிறது .கவிதையாக .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:கண்கள் குளமாகின்ற தருணத்தின் கருவை கவிதையாக்கிய தோழருக்கு நன்றிகள் அன்றய பொழுதுகளில் ஈழத்தில் அழிக்கப்பட்ட பச்சிளம் பாலகங்கள் என் கண்முன்னே நிழலாடுகிறது வரிகளை படிக்கயிலே அருமையான கவிதை நன்றிகள் அண்ணா
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
அருமையான வரிகள் கொண்டு அற்புதமாக பிணைத்த கவி படிக்கும் போது வலித்தது உள்ளம் கலங்கியது கண்கள் விரைத்தது தலை விடையறிய துடிக்கிறது இன்றும் கேள்விகளாக வாழ்கையில் இருக்கிறது அந்த நாள் நினைவுகள்.
அழிந்தவைகள் எத்தனை பிஞ்கள் யாரிடம் சொல்லி அழ நினைகையில் இன்னும் வலிக்கிறது உள்ளம் .
வாழ்த்துகள் தோழரே
அழிந்தவைகள் எத்தனை பிஞ்கள் யாரிடம் சொல்லி அழ நினைகையில் இன்னும் வலிக்கிறது உள்ளம் .
வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
கருத்துச்சொல்லத்தெரிய வில்லை கவிதை படித்ததும் கண்ணீர்தான் வருகிறது அப்துல்லாஹ் சார்.
:!#: :!#: :!#: :!#: :!#:
:!#: :!#: :!#: :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
நண்பன் wrote:கருத்துச்சொல்லத்தெரிய வில்லை கவிதை படித்ததும் கண்ணீர்தான் வருகிறது அப்துல்லாஹ் சார்.
:!#: :!#: :!#: :!#: :!#:
நம்மை அழவைப்பதில் கவிஞருக்கு எண்ண லாபமோ தெரியவில்லை
சிறந்த கவிக்கும் சமூக சிந்தனைக்கும் கவிஞருக்கு சல்யூட்
நம்மை அளவைத்தமைக்கு அவருடன் நான் க்கா
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
@. @.செய்தாலி wrote:நண்பன் wrote:கருத்துச்சொல்லத்தெரிய வில்லை கவிதை படித்ததும் கண்ணீர்தான் வருகிறது அப்துல்லாஹ் சார்.
:!#: :!#: :!#: :!#: :!#:
நம்மை அழவைப்பதில் கவிஞருக்கு எண்ண லாபமோ தெரியவில்லை
சிறந்த கவிக்கும் சமூக சிந்தனைக்கும் கவிஞருக்கு சல்யூட்
நம்மை அளவைத்தமைக்கு அவருடன் நான் க்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
தேடாத திரவியமே
தேடி வந்த சித்திரமே
கானகத்தின் குளிர் நிலவே
கண்மணியின் தண்ணொளியே
சிப்பி சேர்ந்த முத்துப் போல
சிறையிருந்தாய் உதரத்துள்ளில்
நல்ல ஒரு தருணமதில
நானிலத்தில் வந்துதித்தாய்
தேனிலிட்ட சுளை நீ யென்
வானுதித்த தாரகை தான்
கையெடுத்து பிள்ளை உன்னை
கண்ணெடுத்து நானும் கண்டேன்
கண்ணிருக்கும் இடத்தில் ரெண்டு
கிண்ணம் மட்டும் உள்ளதய்யா
விழியிழந்த உந்தன் முகம்
ஒளியில்லாமல் போச்சுதய்யா
வழி நடக்க வாய்த்த பாதம்
வலிவில்லாத சோகம் கண்டேன்
விரல்களென்னும் நிட்சியின்றி
விறகு போல கைகள் உண்டு
காதுமடல் வினாக்குறிகள்
காணவில்லை உன்னிடத்தில்
செம்பவழக் கன்னமின்றி
செதில் செதிலாய் கறிப் படலம்
செப்பு வாயின் திறப்பினிலே
செங்குருதி வடியும் காட்சி
சேதமான பாண்டமென்று
செய்தி சொல்லும் அரிய சாட்சி
இதயம் மட்டும் நடுங்குதய்யா
இத்தனைக்கும் நடுவிலே
இது வரைக்கும் நான் சுமந்த
உந்தன் உயிர்க் கூட்டிலே
ஒளிமறந்து ஒலி துறந்து
வலி நிறைந்த வழி கடக்க
பிறப்பெடுத்த பிள்ளை அவன்
சிறப்பானோ இவ் உலகில்
இழிந்தவைகள் காட்சியாக
இன அழிப்பும் ஓலமாக
குருதிச் சேற்றுப் பாதையிலே
கொண்டு நடை பழகுமிந்த
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
அப்துல்லா சாரின் கவிதைகளில் பல அர்த்தங்கள் உண்டு ஆனாலும் பகிரங்கமாக சொல்லியிருக்கும் கருத்தை நாமறிவோம்
என்ன செய்ய நாம் என்ன செய்ய முடியும் படைத்தவன் பார்க்கட்டும் அருமையான கவலையும் கலந்த சிறப்புக்கவிதை வாழ்த்துக்கள் சார்.
தேடி வந்த சித்திரமே
கானகத்தின் குளிர் நிலவே
கண்மணியின் தண்ணொளியே
சிப்பி சேர்ந்த முத்துப் போல
சிறையிருந்தாய் உதரத்துள்ளில்
நல்ல ஒரு தருணமதில
நானிலத்தில் வந்துதித்தாய்
தேனிலிட்ட சுளை நீ யென்
வானுதித்த தாரகை தான்
கையெடுத்து பிள்ளை உன்னை
கண்ணெடுத்து நானும் கண்டேன்
கண்ணிருக்கும் இடத்தில் ரெண்டு
கிண்ணம் மட்டும் உள்ளதய்யா
விழியிழந்த உந்தன் முகம்
ஒளியில்லாமல் போச்சுதய்யா
வழி நடக்க வாய்த்த பாதம்
வலிவில்லாத சோகம் கண்டேன்
விரல்களென்னும் நிட்சியின்றி
விறகு போல கைகள் உண்டு
காதுமடல் வினாக்குறிகள்
காணவில்லை உன்னிடத்தில்
செம்பவழக் கன்னமின்றி
செதில் செதிலாய் கறிப் படலம்
செப்பு வாயின் திறப்பினிலே
செங்குருதி வடியும் காட்சி
சேதமான பாண்டமென்று
செய்தி சொல்லும் அரிய சாட்சி
இதயம் மட்டும் நடுங்குதய்யா
இத்தனைக்கும் நடுவிலே
இது வரைக்கும் நான் சுமந்த
உந்தன் உயிர்க் கூட்டிலே
ஒளிமறந்து ஒலி துறந்து
வலி நிறைந்த வழி கடக்க
பிறப்பெடுத்த பிள்ளை அவன்
சிறப்பானோ இவ் உலகில்
இழிந்தவைகள் காட்சியாக
இன அழிப்பும் ஓலமாக
குருதிச் சேற்றுப் பாதையிலே
கொண்டு நடை பழகுமிந்த
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
அப்துல்லா சாரின் கவிதைகளில் பல அர்த்தங்கள் உண்டு ஆனாலும் பகிரங்கமாக சொல்லியிருக்கும் கருத்தை நாமறிவோம்
என்ன செய்ய நாம் என்ன செய்ய முடியும் படைத்தவன் பார்க்கட்டும் அருமையான கவலையும் கலந்த சிறப்புக்கவிதை வாழ்த்துக்கள் சார்.
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
உங்களின் மறுமொழிக்கு நன்றி...நேசமுடன் ஹாசிம் wrote:கண்கள் குளமாகின்ற தருணத்தின் கருவை கவிதையாக்கிய தோழருக்கு நன்றிகள் அன்றய பொழுதுகளில் ஈழத்தில் அழிக்கப்பட்ட பச்சிளம் பாலகங்கள் என் கண்முன்னே நிழலாடுகிறது வரிகளை படிக்கயிலே அருமையான கவிதை நன்றிகள் அண்ணா
முதலில் நான் அழுகிறேன் (வெட்கத்தால் என்னை ஒளித்துக்கொண்டு)
அதன் தாக்கத்தால்....
என் எழுத்தாணியும் வெட்கத்தை ஒதுக்கி விட்டு ஊர் முன்னிலையில் ஒப்பாரி வைதது ஓலமிட்டு அழுகிறது தாங்காத சோகம் என்னுள்ளே ...
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
kalainilaa wrote:ஊனத்தை ,தாயின் உணர்வுகளுடன் ,
சொன்ன நிலை ,வலிக்குதப்பா.
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
தாயவள் கண்ணகளில் நீர் துளியோடு
தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும்
வார்த்தைகளாய் இருந்தாலும்
உள்ளமது சொன்னது வலி,
உனது விழிகள்,கண்டதை ,வலியோடு
சொன்னத்தைக்கண்டு எனது உள்ளத்திலும் வலி .
தோழரின் கவிதைகள், சமுக்கத்தை
அடையாளம் காட்டுகிறது .
தாயின் உள்ளத்தை இங்கு படபிடித்து
காட்டுகிறது .கவிதையாக .
ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளேயும் ஒரு தாய் இந்த அவலங்களைக் கானச் சகிக்காமல் கண் முடி கடுந்தவம் புரிகிறாள்...
காணும் போதோ கலபு பொட்டி கரைந்துருகுகிறாள்
தங்களின் மறுமொழிக்கு என் மனம் நிறைத்த அன்பும் நன்றியும்...
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
ஆறாத் துயரையும் அடையவியலாத் துன்பங்கலும் நம்மை அண்டினாலும் அந்த படைத்தவனே நம் அனைவருக்கும் பரிசுத்த காவல்.*சம்ஸ் wrote:அருமையான வரிகள் கொண்டு அற்புதமாக பிணைத்த கவி படிக்கும் போது வலித்தது உள்ளம் கலங்கியது கண்கள் விரைத்தது தலை விடையறிய துடிக்கிறது இன்றும் கேள்விகளாக வாழ்கையில் இருக்கிறது அந்த நாள் நினைவுகள்.
அழிந்தவைகள் எத்தனை பிஞ்கள் யாரிடம் சொல்லி அழ நினைகையில் இன்னும் வலிக்கிறது உள்ளம் .
வாழ்த்துகள் தோழரே
இங்கே கைசேதமான நம் நிலை நாளை மஅபிரத்திலாவது மலரட்டும்...
சம்சு உங்களின் மறுமொழிக்கு நன்றி...
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்நண்பன் wrote:கருத்துச்சொல்லத்தெரிய வில்லை கவிதை படித்ததும் கண்ணீர்தான் வருகிறது அப்துல்லாஹ் சார்.
:!#: :!#: :!#: :!#: :!#:
புன்கணீர் பூசல் தரும்.
தாழ்பாள் இல்லாத அன்பு நம் கண்ணிலிருந்து கண்ணீராக வெளிப்படும் நாம் எவ்வளவு தடுத்தாலும்
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
உங்களின் மறுமொழியை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.செய்தாலி wrote:நண்பன் wrote:கருத்துச்சொல்லத்தெரிய வில்லை கவிதை படித்ததும் கண்ணீர்தான் வருகிறது அப்துல்லாஹ் சார்.
:!#: :!#: :!#: :!#: :!#:
நம்மை அழவைப்பதில் கவிஞருக்கு எண்ண லாபமோ தெரியவில்லை
சிறந்த கவிக்கும் சமூக சிந்தனைக்கும் கவிஞருக்கு சல்யூட்
நம்மை அளவைத்தமைக்கு அவருடன் நான் க்கா
என் மனதில் தோன்றிய வேதனை நிறைந்த நிகழ்வுகளை வார்த்தைகளில் கோர்க்கும் போது மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறேன் ...........அவற்றை கடைசியாக வாசிப்பேன்.... இங்கும் அப்படி வாசித்தேன்.... கண்ணீர் விட்டு அழுதேன்...மன வேதனையை என் எழுத்துக்களால் உங்களோடு பகிர்ந்தேன் இங்கு அதைத்தவிர வேறு கைம்மாறு அந்த சொந்தங்களுக்கு செய்ய எதுவும் எனக்குத்தெரியவில்லை
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:உங்களின் மறுமொழியை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.செய்தாலி wrote:நண்பன் wrote:கருத்துச்சொல்லத்தெரிய வில்லை கவிதை படித்ததும் கண்ணீர்தான் வருகிறது அப்துல்லாஹ் சார்.
:!#: :!#: :!#: :!#: :!#:
நம்மை அழவைப்பதில் கவிஞருக்கு எண்ண லாபமோ தெரியவில்லை
சிறந்த கவிக்கும் சமூக சிந்தனைக்கும் கவிஞருக்கு சல்யூட்
நம்மை அளவைத்தமைக்கு அவருடன் நான் க்கா
என் மனதில் தோன்றிய வேதனை நிறைந்த நிகழ்வுகளை வார்த்தைகளில் கோர்க்கும் போது மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறேன் ...........அவற்றை கடைசியாக வாசிப்பேன்.... இங்கும் அப்படி வாசித்தேன்.... கண்ணீர் விட்டு அழுதேன்...மன வேதனையை என் எழுத்துக்களால் உங்களோடு பகிர்ந்தேன் இங்கு அதைத்தவிர வேறு கைம்மாறு அந்த சொந்தங்களுக்கு செய்ய எதுவும் எனக்குத்தெரியவில்லை
உண்மையிலேயே ரெம்ப சிறப்பான கவிதை எழுதினீர்கள்
அதற்கு என் முதற்கண் நன்றிகள்
காதல் உணர்வு என்று அற்பமான கவிதிகளில் எனக்கு உடன்பாடு இல்லை
நம் அடிமத்தை உறுத்தும் நிஜங்களை ஊருக்கு சொல்வதிலேயே ஒரு ஆத்ம திருப்தி
உங்களை போன்ற ஒருசிலரே சமூக அக்கறையுடன் எழுதுகிறார்கள்
மற்றவர்கள் எதோ எழுத்துக் குப்பைகளை எழுதி தள்ளுகிறார்கள்
வேடிக்கையாகவும் வீண் விரையமாகவும் நிறைய வலைகளில் நிறைய பேர் எழுதுகிறார்கள்
கவிதை என்னும் பொய் ஏட்டினில் உண்மையை ஏன் எழுதக் கூடாது என்பதன் காரணமாகவே
நான் அவ்வப்போது எதோ கிறுக்கிறேன்
இன்னும் சமூக அவலங்களை நீங்கள் எழுத வேண்டும்
நட்புக்காவும் ,அற்ப புகழுக்காகவும் ஒரு சில மனிதர்களின் பின்னூட்டத்திற்காகவும்
நம் சிந்தையில் இருந்தும் எண்ணத்தில் இருந்தும் மாற்றி பயணிக்க கூடாது
நிறைய எழுதுங்கள் நாளைய தலைமுறை பயன் பெறட்டும்
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
நட்புக்காவும் ,அற்ப புகழுக்காகவும் ஒரு சில மனிதர்களின் பின்னூட்டத்திற்காகவும்
நம் சிந்தையில் இருந்தும் எண்ணத்தில் இருந்தும் மாற்றி பயணிக்க கூடாது
நிறைய எழுதுங்கள் நாளைய தலைமுறை பயன் பெறட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயம் மட்டும் - அப்துல்லாஹ்
:flower: :flower: :flower:அப்துல்லாஹ் wrote:kalainilaa wrote:ஊனத்தை ,தாயின் உணர்வுகளுடன் ,
சொன்ன நிலை ,வலிக்குதப்பா.
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
தாயவள் கண்ணகளில் நீர் துளியோடு
தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும்
வார்த்தைகளாய் இருந்தாலும்
உள்ளமது சொன்னது வலி,
உனது விழிகள்,கண்டதை ,வலியோடு
சொன்னத்தைக்கண்டு எனது உள்ளத்திலும் வலி .
தோழரின் கவிதைகள், சமுக்கத்தை
அடையாளம் காட்டுகிறது .
தாயின் உள்ளத்தை இங்கு படபிடித்து
காட்டுகிறது .கவிதையாக .
ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளேயும் ஒரு தாய் இந்த அவலங்களைக் கானச் சகிக்காமல் கண் முடி கடுந்தவம் புரிகிறாள்...
காணும் போதோ கலபு பொட்டி கரைந்துருகுகிறாள்
தங்களின் மறுமொழிக்கு என் மனம் நிறைத்த அன்பும் நன்றியும்...
Similar topics
» முற்று...அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum