சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Khan11

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

4 posters

Go down

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Empty உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Tue 27 Sep 2011 - 16:05

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  30093727999921536108711

புகார் கொடுக்க
உள்ளே நுழைந்த
அவரிடம் கேட்டது
காவல்

சரியாகச்சொல்
உம பதற்றத்துக்குக்
காரணமாக
காரில் கடத்தப்பட்டது
பெண்ணா
இல்ல
பொன்னா
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Empty Re: உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 16:09

ஆமா சரியாகச்சொல் ஏன் காரில் ஏற்றப்பட்டாய் என்ற கேள்வி முதல்ல சூப்பர் அப்துல்லா சார்
இது நடமாடும் நகைக்கடை போல் இருக்கே இப்படி வந்தால் நகை மாத்திரம் அல்ல உயிரும் உடம்பில் இருப்பது சந்தேகம்
இது இந்தியாவில் மாத்திரம்தான் இப்படி ஒரு நடமாடும் நகைக்கடையாக பெண்கள் நகையால் ஆடை அணிவது போன்று நகையணிவார்கள்...... இது என்ன சரியா தவறா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Empty Re: உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 16:10

நகைப்பதற்கா.... நகை.......??

கன்னியுனை காண்போர் நகைக்கு
காட்சிப்படுத்திய கோலத்தில்
இக் கலியுகத்தின் தேவையெதுவோ
காலத்தின் கட்டாயமா
தற்பெருமையின் பிரதிபலனா


பிறர் நகைப்பதற்கு நகையணிந்து
நங்கையுன் புகழ்மறந்து
நலங்களேயற்ற நலம்பெற
நாடியதின் விளைவிதுவா


தங்கக்குவியல்களோடு மனதை
தகரங்களாகின்ற குணங்களாக்கி
பெண்களின் உலாவில்
பேதங்களும் உருவாகிறதே...


அளவுக்கு மீறிய ஆசையுடன்
அனர்த்தங்களை நோக்கிய
செயற்பாடு வேண்டியதில்லை
அர்த்தமுணர்ந்து களைவதில்
சமனிலை அடைந்திடலாமே...

இதே படத்திற்காக நான் எழுதிய வரிகள் பகிர்ந்ததில் மகிழ்கிறேன்


உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Empty Re: உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 16:12

புகார் கொடுக்க
உள்ளே நுழைந்த
அவரிடம் கேட்டது
காவல்

சரியாகச்சொல்
உம பதற்றத்துக்குக்
காரணமாக
காரில் கடத்தப்பட்டது
பெண்ணா
இல்ல
பொன்னா

உண்மை உரைத்த வரிகள்


உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Empty Re: உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 18:03

நேசமுடன் ஹாசிம் wrote:நகைப்பதற்கா.... நகை.......??

கன்னியுனை காண்போர் நகைக்கு
காட்சிப்படுத்திய கோலத்தில்
இக் கலியுகத்தின் தேவையெதுவோ
காலத்தின் கட்டாயமா
தற்பெருமையின் பிரதிபலனா


பிறர் நகைப்பதற்கு நகையணிந்து
நங்கையுன் புகழ்மறந்து
நலங்களேயற்ற நலம்பெற
நாடியதின் விளைவிதுவா


தங்கக்குவியல்களோடு மனதை
தகரங்களாகின்ற குணங்களாக்கி
பெண்களின் உலாவில்
பேதங்களும் உருவாகிறதே...


அளவுக்கு மீறிய ஆசையுடன்
அனர்த்தங்களை நோக்கிய
செயற்பாடு வேண்டியதில்லை
அர்த்தமுணர்ந்து களைவதில்
சமனிலை அடைந்திடலாமே...

இதே படத்திற்காக நான் எழுதிய வரிகள் பகிர்ந்ததில் மகிழ்கிறேன்
சூப்பர் :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Empty Re: உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 18:28

அவள் புன்னகை என்னை ஈர்த்தது உண்மை,
அவள் பொன்னகை என் ஏழ்மையை நகைத்ததும் உண்மை,
அவள் வனப்பு,வசிரீக்க,எல்லாம் மறந்து போனதும் உண்மை .
நான் சொல்வது எல்லாம் உண்மை !
உண்மையை தவிர வேற ஏதுமில்லை.
ஆடர் ஆடர் உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Uncleb
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Empty Re: உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 18:33

kalainilaa wrote:அவள் புன்னகை என்னை ஈர்த்தது உண்மை,
அவள் பொன்னகை என் ஏழ்மையை நகைத்ததும் உண்மை,
அவள் வனப்பு,வசிரீக்க,எல்லாம் மறந்து போனதும் உண்மை .
நான் சொல்வது எல்லாம் உண்மை !
உண்மையை தவிர வேற ஏதுமில்லை.
ஆடர் ஆடர் உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Uncleb
சூப்பர் சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்  Empty Re: உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum