Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழகத்தில் எலி மூலம் பரவும் ஹன்டா வைரஸ் கண்டுபிடிப்பு
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் எலி மூலம் பரவும் ஹன்டா வைரஸ் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் எலி மூலம் பரவும்
ஹன்டா வைரஸ் கண்டுபிடிப்பு
ஆந்திராவில் இருந்து சிகிச்சைக்காக வந்த மூன்று பேர் எலிகள் மூலம் பரவும் ஹண்டா
வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை தமிழக டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். அவ்வாறு சிகிச்சை
பெற வந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இது குறித்து தமிழக அரசிற்கும்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தமிழகத்திலும் ஊடுருவியிருக்குமா என்பது
குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் உமாதேவி 67. இவர் உள்ளிட்ட மூன்று பேர் கடும்
காய்ச்சல், தலைவலி, வறட்டு இருமல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக அங்குள்ள ஒரு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டனர்
என்பதை, அங்குள்ள டாக்டர்களால் கண்டறியப்படவில்லை.
மூவரும் சென்னை,
பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குள்ள
டாக்டர்கள் குழுவினர், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் பலனாக அந்த மூவரும்
ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூவரில் ஒருவரான உமாதேவி நேற்று முன்தினம்
சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவர் ஹன்டா வைரஸ் நோயால் தாக்கப்பட்டு இறந்தது
குறித்து, தமிழக அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அந்த
வைரசின் தாக்குதல் இருக்குமா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக
கூறப்படுகிறது.
கொரியாவிலிருந்து வந்த காய்சச்ல் :
வறன்டா வைரஸ் குறித்து குளோபல் மருத்துவமனையின் டாக்டர்களான பழனியப்பன் மற்றும்
விஜய் ராகுலன் ஆகியோர் கூறியதாவது :-
ஹண்டா வைரஸ் என்பது எலிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய் இது. விவசாயிகளைப்
பெருமளவு தாக்கும் மனிதன் மூலம் மனிதனுக்கு இந்த வைரஸ் பரவுவதில்லை. இந்த வைரஸ்
கொரியா நாட்டில் இருந்து வந்தது. அங்கு, அந்த காய்ச்சலுக்கு, ‘கொரியன் மெர்ஜி பீவர்’
என்பர்.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சாதா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும்.
காய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோளாறு இரத்தப் போக்கு
ஏறபட்டு, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து விடும். இறுதியில், மரணம்
ஏற்படும். இந்த வைரஸ் தாக்கிய ஒருவர் தன் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திக்கு ஏற்ற
வகையில் பாதிப்பை உணர்வர் இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழகத்தில் எலி மூலம் பரவும் ஹன்டா வைரஸ் கண்டுபிடிப்பு
ஹண்டா வைரஸ் என்பது எலிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய் இது. விவசாயிகளைப்
பெருமளவு தாக்கும் மனிதன் மூலம் மனிதனுக்கு இந்த வைரஸ் பரவுவதில்லை. இந்த வைரஸ்
கொரியா நாட்டில் இருந்து வந்தது. அங்கு, அந்த காய்ச்சலுக்கு, ‘கொரியன் மெர்ஜி பீவர்’
என்பர். :flower: :”@:

Similar topics
» நீர், உணவு மூலம் பரவும் நோய்கள்:
» பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்க
» கடாபி படம் மூலம் வைரஸ் அபாயம்
» வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த
» காற்று மூலம் பரவும் தொற்று நோய் தான் பறவைக் காய்ச்சல்: மருத்துவ ஆய்வு முடிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum