சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்! Khan11

பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்!

2 posters

Go down

பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்! Empty பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்!

Post by mihlarnitha Wed 28 Sep 2011 - 10:11

பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்!




பறக்கும் தட்டுகளைப் பற்றி அவ்வப்போது பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவருகின்றன. உண்மையில் அவை என்ன? இதுகுறித்துப் பல்வேறுவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன உண்மையில் பறக்கும் தட்டுகளாகக் கருதப்படுபவைஇ வானிலை ஆராய்ச்சிக்காகப் பறக்கவிடப்படும் சாதனங்கள் என்றும்இ காற்றாடிகள் என்றும்இ விமானங்கள் என்றும் பல்வேறு விதமாகக் கூறுகிறார்கள். மேலும்இ இவை வெறும் பிரமை என்றும்இ வேறு உலகங்களில் வாழும் மக்கள் பயணம் செய்யும் கலங்கள் என்றும் வாதஇ பிரதிவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன.

பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகள் விஞ்ஞானிகளின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. அவை பற்றிய செய்திகளை விஞ்ஞானிகள் பதிவு செய்துஇ அவற்றின் உண்மையைச் சோதிக்கத் தொடங்கினர். இவற்றில் 80 சதவீதம்இ வானிலை ஆராய்ச்சி சாதனங்கள்இ பிரமாண்ட பலூன்கள் போன்றவை என்று தெரியவந்தது. மற்ற 20 சதவீதத்தைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் கூற முடியவில்லை. அந்த 20 சதவீத நிகழ்வுகளை மேலும் ஆராய்ந்தபோதுஇ அவற்றில் பெரும்பாலானவை வாயு மண்டலத்தில் ஏற்பட்ட இயற்கை நிகழ்ச்சிகளே என்று தெரியவந்தது. ரஷிய விஞ்ஞானப் பேரவையைச் சேர்ந்த ஏ. மோனின்இ பேராசிரியர் ஜி. பாரென்பிளாட் என்ற இரு விஞ்ஞானிகள்இ பறக்கும் தட்டுகள் பற்றிய விஞ்ஞான அடிப்படையைக் கண்டுபிடிக்க முற்பட்டனர்.

அவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளின் விளைவாகச் சில உண்மைகளைக் கண்டனர். இந்தப் பறக்கும் தட்டுகள், வாயு மண்டலத்தில் வெவ்வேறு அடர்த்தியுள்ள காற்று அடுக்குகளுக்கு இடையேயான இடைவெளிப் பகுதிகளில் ஏற்படும் சூனிய நிலையில் தோன்றுகின்றன என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த சூனியப் பகுதிக்குள் இழுக்கப்படும் நுண்ணிய துகள்கள் மற்றும் நீர்த் திவலைகளின் அடர்த்தி அதிகரிக்கும்போது அவை பறக்கும் தட்டுப் போன்ற தோற்றத்தை அடைகின்றன என்பது அவர்களின் விளக்கம்.


Thanks Internet
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்! Empty Re: பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்!

Post by நண்பன் Wed 28 Sep 2011 - 10:18

தகவலுக்கு நன்றி உறவே இன்னும் படங்களுடன் இந்தத் தகவல் இங்கு உள்ளது தொடர்ந்து இது போன்ற தகவல்களை பகிருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்

https://chenaitamilulaa.forumta.net/t21569-topic


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum