சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங் Khan11

கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

4 posters

Go down

கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங் Empty கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

Post by யாதுமானவள் Thu 29 Sep 2011 - 10:17

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துக்கள் எனக்கு திசை காட்டும் விளக்காக விளங்குகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 79வது பிறந்த நாள். அப்போது அவர் நியூயார்க்கில் இருந்த நிலையில் அவருக்கு கருணாநிதி வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார். அதில்,

உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எத்தனையோ கணக்கில் அடங்காத பிரச்சனைகள் இருந்தபோதிலும் அவற்றை உங்களது சிறந்த திறமையான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றால் தீர்த்து வைத்துள்ளீர்கள். நீங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியுடனும் உடல் நலத்துடனும் வாழ மீண்டும் வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து திரும்பி. மன்மோகன் சிங்கை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கருணாநிதியின் சார்பில், பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்போது மன்மோகன் சிங் கூறுகையில், இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் தலைவரான கருணாநிதியின் வாழ்த்துக்களை நான் நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்கிறேன். அவரது அன்பான வாழ்த்துக்களும், அறிவுரைகளும் எனக்கு திசைக் காட்டும் விளக்காகவும், என்னை ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்லும் சக்தியாகவும் விளங்குகிறது என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங் Empty Re: கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 11:20

கருணாநிதியும் பாராட்டுக்குரியவர்தான் எத்தனை ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை நினைத்தாலே தலை சுற்றுகிறது
ஒரு வீட்டுக்குள் நடக்கிற பிரச்சினைகளை தீர்ப்பதற்குள் வாழ் நாள் தீர்ந்து விடும் அப்படி இருக்கையில் ஒரு நாட்டை பல ஆண்டுகளாக ஆண்டு வந்தார். அவருக்கும் என்னுடய சார்பாக வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங் Empty Re: கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 12:46

விளக்கு க்கு வழக்கு இருக்கு,
அதனால் வழக்குக்கு விளக்கம் வேண்டும் என்று
கேக்குது ,,,,,,,,,,,,,
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங் Empty Re: கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

Post by Atchaya Thu 29 Sep 2011 - 17:25

மன்மோகன் சிங் கூறுகையில், இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் தலைவரான கருணாநிதியின் வாழ்த்துக்களை நான் நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்கிறேன். அவரது அன்பான வாழ்த்துக்களும், அறிவுரைகளும் எனக்கு திசைக் காட்டும் விளக்காகவும், என்னை ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்லும் சக்தியாகவும் விளங்குகிறது என்றார்.

பிரச்சினைகளே வாழ்க்கை என வாழ்ந்து வருபவர் அனுபவ மொழியால் வாழ்த்து கூறுகிறார். :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங் Empty Re: கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum