சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

 கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. Khan11

கன்னியே நீ தந்த நம்பிக்கையில்..

4 posters

Go down

 கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. Empty கன்னியே நீ தந்த நம்பிக்கையில்..

Post by rinos Thu 29 Sep 2011 - 23:42

 கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. Love166
மனச் சந்தையில் ஒரு காயம்
யாரோ பதித்த கால் ரேகை
விழிநீர் வழிய முகநூல் வழியே
தனியாய் வந்தேன் தவிப்புளோடு
அழுத விழியும்
துன்ப மழயில் நனைந்த தலையுமாய்
எனை காக்க இறைவன்
அனுப்பியவளாய் முகநூல்
எனும் பாதையில் முத்தமிழாய் நீ வந்தாய்
உனை கண்டதும்
என் மனம் மகிழ்ச்சியில்
உன் கூட கை கோர்த்து
நடக்க எண்ணி கனவில் நான்
அழுத நாளை யார் அறிவார்
உன் வரவால் இவை எல்லாம் என்
வாழ்க்கையில் எதிர்பார்க்காமல்
நடந்தது எதிர்பார்ப்போடு காதலை
ஏற்ற எமக்கு புதிய உறவு
எனும் புரியாத புதிர்
பெற்றோர் உற்றோர் துனையின்றி
புலம்பிகிடந்த எமக்கு
நட்பு தந்த தன்னம்பிக்கையில்
இணையம் என்ற அழகிய
உலகில் தடம் பதித்து
நட்பு என்ற தெருவின் ஓரம் தவறு என்ற
முட்களை கண்டு நியாயம் என்ற
கால்களை சிதறி வைத்து
படைப்புகள் என்ற ஓடை வழியே
நீர் வீழ்ச்சியாய் பாய்ந்தோடும்
கருத்துக்களை எதிர்கொண்டு
கன்னியே நீ தந்த நம்பிக்கையோடு
நாளைய விடியலின் ஒழியில்
நம் காதல் மலரும் என்ற நம்பிக்கையில்
புறப்படுகிறேன் ,,,,,,,,,
நன்றி - சிந்து.எஸ்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

 கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. Empty Re: கன்னியே நீ தந்த நம்பிக்கையில்..

Post by இன்பத் அஹ்மத் Fri 30 Sep 2011 - 6:35

சிறந்த வரிகள் அருமையான கவிதை நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. Empty Re: கன்னியே நீ தந்த நம்பிக்கையில்..

Post by gud boy Fri 30 Sep 2011 - 8:33

:!+: :!+: :!+:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

 கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. Empty Re: கன்னியே நீ தந்த நம்பிக்கையில்..

Post by நண்பன் Fri 30 Sep 2011 - 15:13

மனச் சந்தையில் ஒரு காயம்
யாரோ பதித்த கால் ரேகை
விழிநீர் வழிய முகநூல் வழியே
தனியாய் வந்தேன் தவிப்புளோடு
அழுத விழியும்
துன்ப மழயில் நனைந்த தலையுமாய்
எனை காக்க இறைவன்
அனுப்பியவளாய் முகநூல்
எனும் பாதையில் முத்தமிழாய் நீ வந்தாய்
உனை கண்டதும்
என் மனம் மகிழ்ச்சியில்
உன் கூட கை கோர்த்து
நடக்க எண்ணி கனவில் நான்
அழுத நாளை யார் அறிவார்

 கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. 800522  கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. 800522


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கன்னியே நீ தந்த நம்பிக்கையில்.. Empty Re: கன்னியே நீ தந்த நம்பிக்கையில்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum