சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Khan11

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்

2 posters

Go down

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Empty மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 13:46

கடந்த 37 வருடங்களாக உடம்பில் தண்ணீரே படாமல் வாழ்ந்து வருகின்றார் குரு கைலாஷ் சிங் என்ற இந்த 65 வயது மனிதர்.

இவரைக் குளிப்பாட்டவும், உடம்பைக் கழுவச் செய்யவும் இவரின் குடும்பத்தவர்கள் இதுவரை செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

உங்கள் பக்கத்தில் கூட வர மாட்டேன் என்று மனைவியும் மிரட்டிப் பார்த்தார். ஆனால் குருவோ பரவாயில்லை குளிப்பதைப் பற்றி மட்டும் பேச வேண்டாம் என்று கூறி வருகின்றார்.

இப்போது உலகிலேயே மிகவும் துர்நாற்றம் பிடித்த மனிதர் இவர்தான் என்று கூறுமளவுக்கு கப்படிக்கத் தொடங்கிவிட்டது. குடும்பத்தவர்ளான மனைவி மகள்மார் மற்றும் பேரப்பிள்ளைகள் மிகவும் கஷ்டத்தோடு சகித்துக் கொண்டுள்ளனர்.

1974 முதல் இவர் குளித்தும் இல்லை. தலைமுட, தாடி என்பனவற்றை சீர் செய்ததும் இல்லை. இப்போது அவை ஆறு அடிக்கு மேலாக வளர்ந்துள்ளன.

இவ்வாறு குளிக்காமல் இருந்தால் இவருக்கு மிகவும் பெறுமதி மிக்க ஒரு மகன் பிறப்பான் என்று ஒரு சாமியார் குறியுள்ளார். அதை நம்பித்தான் அவரும் குளிப்பதை நிறுத்திக் கொண்டார்.

ஆனால் அதன் விளைவு மனைவியோ பக்கத்தில் வரவும் மறுத்துவிட்டார். ஏற்கனவே இவருக்கு ஏழு மகள்மார் உள்ளனர். மகன் ஒன்று இல்லையே என சாமியாரை நாடிச் சென்ற போதுதான் சாமியார் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார்.

சாமியாரின் வாக்கு 37 வருடங்களாகியும் பலிக்கவில்லை. ஆனால் கைலாஷ் சிங்கோ இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை.

இனிமேல் இது எப்படி சாத்தியமாகும் என்று கிராமத்தவர்கள் கேலி செய்து வருகின்றனர். இவர் மாடு மேய்த்தல்,விவசாயம் ஆகிய தொழில்களில் ஈடுபடுகின்றார்.

தினசரி மாலையில் நெருப்பு மூட்டி அதில் மர்ஜுவானாவுடன் குளிர்காய்வது இவரின் வழக்கம். போதை ஏறியதும் அந்த நெருப்பைச் சுற்றி நடனமும் ஆடுவாராம்.

இவரை பலவந்தமாகக் குளிப்பாட்ட குடும்பத்தவர்கள் பல தடவைகள் முயற்சித்தபோதும் அது எதுவுமே பலனளிக்கவில்லை.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Empty Re: மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 13:47

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Kailash02


மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Empty Re: மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 13:47

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Kailash03


மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Empty Re: மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 13:47

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Kailash04


மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Empty Re: மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 13:51

வடி கட்டின முட்டால் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Empty Re: மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 13:52

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Kailash01


மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர் Empty Re: மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் சாமியாரின் பேச்சைக் கேட்டு 37 வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum