சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Khan11

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா

3 posters

Go down

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Empty சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Sep 2011 - 14:36

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா 4E6127E85DEC19E1C4B55FC205F
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் புதிதாக கட்டியுள்ள 5 மாடி ஆடம்பர பங்களாவில் குடியேறினார்.

மும்பை பாந்த்ரா கலாநகரில¢ உள்ள ‘லேமர் அபார்ட்மென்ட்’டில் சச்சின் குடியிருந்து வந்தார். இதை அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் மகாராஷ்டிரா அரசு வழங்கியது. அந்த வீட்டில் இருந்து கொண்டே, பாந்த்ரா மேற்கு பெரி கிராஸ் ரோடு பகுதியில் ரூ. 39 கோடியில் பழைய பங்களா ஒன்றை சச்சின் வாங்கினார்.


சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Empty Re: சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Sep 2011 - 14:36

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Sachin-Tendulkar-New-Houses
பின்னர் அதை இடித்து விட்டு 5 மாடிகள் கொண்ட புதிய ஆடம்பர பங்களாவை பல கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளார். இந்த பங்களாவின் முதல் மாடியும், 2வது மாடியின் பாதியும் நிலத்துக்கு கீழ் கட்டப்பட்டுள்ளன. சச்சின் கார் பிரியர் என்பதால் நிலத்துக்கடியில் இருக்கும் 2வது தளத்தில் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.


சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Empty Re: சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Sep 2011 - 14:37

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Sachin%2527s+Nissan+GTR+530+03
முதல் மாடியில் சமையல் அறை, கண்காணிப்பு அறை மற்றும் வேலைக்காரர்கள் தங்கும் அறைகள் இருக்கின்றன. தரை தளத்தில் பெரிய வரவேற்பு அறை, சச்சின் குடும்பத்தினரின் பிரத்யேக சாப்பாட்டு அறை, பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன. சச்சின் பிள்ளையார் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே தளத்தில் சச்சின் பெற்ற ஏராளமான விருதுகளை பார்வைக்கு வைப்பதற்கான பிரத்யேக அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. முதல் மாடி சச்சினின் மகன் அர்ஜுன், மகள் சாராவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இந்த மாடியில் தனித்தனி அறைகள் உள்ளன. மேல் மாடி சச்சின் & அஞ்சலி தம்பதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Empty Re: சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Sep 2011 - 14:38

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Sachin-+car
மொட்டை மாடியில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தன்று புது பங்களாவில் குடியேற சச்சின் விருப்பப்பட்டார். அதன்படி, குடும்பத்துடன் நேற்று குடியேறினார். முன்பு தங்கியிருந்த வீடு வேறு விளையாட்டு வீரருக்கு அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார். புதிய பங்களாவில் சச்சின் குடியேறியதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார் சச்சின்.


சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Empty Re: சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா

Post by நண்பன் Fri 30 Sep 2011 - 14:55

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் மொட்டை மாடியில் நீச்சல் குளமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Empty Re: சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா

Post by ஹம்னா Fri 30 Sep 2011 - 16:56

நண்பன் wrote:ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் மொட்டை மாடியில் நீச்சல் குளமா?
உங்களுக்கு ஏன் நண்பன் வயிறு எரியுது. :”: :”:


சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா Empty Re: சச்சின் கார் பிரியர் என்பதால் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ள அவரது பங்களா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூலை 1–ந்தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி
» உலகின் முதல் 'விமான கார்' ஏலம் - ஆரம்ப விலை ரூ.5 1/2 கோடி
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்.
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» சிட்னியில் ஓர் உள்ளாடைப் பிரியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum