சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Khan11

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

5 posters

Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Sep 2011 - 19:17

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Naval_palam
நாவல் மரத்திற்கென்று பெரிய மருத்துவ குணங்கள் உண்டு. நாவல் பட்டை சாறு எல்லா வகையிலும் நல்லதைக்
கொடுக்கும். நாவல் இலையை பொடி செய்து சாப்பிட்டால் பேதி நிற்கும். இந்தப் பொடியால் பல் தேய்த்தால் பல் ஈறுகள் வலுவடையும். நாவல் இலையின் சாம்பல் நாள்பட்ட தீக்காயங்கள், வெட்டுக் காயங்களை குணப்படுத்தும்.




நாவல் பழம் நீரிழவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதியை எல்லா வகையிலும் தீர்க்கக் கூடியது. விநாயகருக்கும் நாவல் பழம் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று நாவல் பழம் வைத்து, வழிபட்டால் நல்லது என்று சொல்வார்கள்.

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் உடம்பிற்கு குளிர்ச்சி தரும். மேலும் சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுகளை விரட்டும், நீர்க்கடுப்பு பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகத் தொற்றையும் போக்கும், சிறுநீர்க் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவற்றையும் போக்கும் தன்மை நாவல் பழத்திற்கு இருக்கிறது. இதுதவிர, நாவல் பழத்தில் புரோட்டின், நார்சத்து, விட்டமின் சி, டி போன்றவையும் இருக்கிறது. தற்போது பல ஊர்களில் நாவல் மரம் இல்லை. மக்களுக்குத் தெரியாத இடங்களில் மட்டும் இருக்கிறது.

பொதுவாக நாவல் மரங்களை வளர்த்தால் நல்லது. ஆனா‌ல் வீட்டில் வளர்ப்பது அவ்வளவு விசேஷம் கிடையாது. நிலங்களில் வைத்து வளர்க்கலாம். நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும். கரு நாகங்களும் நாவல் மரத்தில் வந்து குடி கொள்ளும். அந்த மரத்திலிருந்து வெளிப்படக்கூடிய வைப்ரேஷன், அதனுடைய காற்‌றி‌ன் கு‌ளி‌ர்‌ச்‌சி போன்றவை இவைகளை ஈர்க்கும். அதனால் இதனை வீடுகளில் வளர்க்காமல், விளை நிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் வளர்த்தால் நல்லது. அந்தக் காற்று உடலிற்கும் நல்லது, மகிழ்ச்சியும் தரக்கூடியது.


நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by arull Fri 30 Sep 2011 - 22:39

சிறந்த பகிர்வு

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 8:14

பகிர்வுக்கு நன்றி தல சேனையில் படித்த ஞாபகம் உள்ளது பயனுள்ள தகவல் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by *சம்ஸ் Tue 9 Apr 2013 - 8:28

பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 10:04

பகிர்வுக்கு நன்றி

தினம் 2 சாப்பிடக் கூடாதா தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 10:35

பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

தினம் 2 சாப்பிடக் கூடாதா தம்பி
தினம் உங்களுக்கு எங்கு கிடைக்கும் கிடைக்கிற நேரம் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 10:38

நண்பன் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

தினம் 2 சாப்பிடக் கூடாதா தம்பி
தினம் உங்களுக்கு எங்கு கிடைக்கும் கிடைக்கிற நேரம் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க

தினம் 1 மட்டும் கிடைக்குமா???/ :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 10:46

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

தினம் 2 சாப்பிடக் கூடாதா தம்பி
தினம் உங்களுக்கு எங்கு கிடைக்கும் கிடைக்கிற நேரம் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க

தினம் 1 மட்டும் கிடைக்குமா???/ :”
கிடைக்கும் ஆனா கிடைக்காது :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 10:49

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

தினம் 2 சாப்பிடக் கூடாதா தம்பி
தினம் உங்களுக்கு எங்கு கிடைக்கும் கிடைக்கிற நேரம் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க

தினம் 1 மட்டும் கிடைக்குமா???/ :”
கிடைக்கும் ஆனா கிடைக்காது :”

இன்னைக்கு என்னவோ ஆச்சு போலயே :,;: :,;: :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by *சம்ஸ் Tue 9 Apr 2013 - 11:32

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

தினம் 2 சாப்பிடக் கூடாதா தம்பி
தினம் உங்களுக்கு எங்கு கிடைக்கும் கிடைக்கிற நேரம் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க

தினம் 1 மட்டும் கிடைக்குமா???/ :”
கிடைக்கும் ஆனா கிடைக்காது :”

இன்னைக்கு என்னவோ ஆச்சு போலயே :,;: :,;: :,;:
என்னாச்சு யாருக்கு ஆச்சு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 11:59

நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 12:22

பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
ஆச்சிய எதுக்கு இப்ப கூப்பிர்றீர்கள் :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by *சம்ஸ் Tue 9 Apr 2013 - 12:22

பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 12:49

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா
அதானே :.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 13:08

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா
இன்னைக்குத் தான் :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 13:15

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா
அதானே :.

:* :* :*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 13:18

பானுகமால் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா
அதானே :.

:* :* :*
வேண்டாம் என்றால் விட்டுடுடலாம் :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 13:19

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா
அதானே :.

:* :* :*
வேண்டாம் என்றால் விட்டுடுடலாம் :”

:,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by *சம்ஸ் Tue 9 Apr 2013 - 15:10

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா
அதானே :.

:* :* :*
வேண்டாம் என்றால் விட்டுடுடலாம் :”

:,;:
இப்ப நாவல் பழ சீசன் இல்லை என்பதால் நீங்கள் எவ்வளவு வேகமா ஓடினாலும் கிடைக்காது அக்கா :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 15:13

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா
அதானே :.

:* :* :*
வேண்டாம் என்றால் விட்டுடுடலாம் :”

:,;:
இப்ப நாவல் பழ சீசன் இல்லை என்பதால் நீங்கள் எவ்வளவு வேகமா ஓடினாலும் கிடைக்காது அக்கா :” :”

எப்படி பேசினாலும் கேட் போடக் கூடாது :%
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by *சம்ஸ் Tue 9 Apr 2013 - 15:17

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நண்பனுக்குத் தான் என்னவோ ஆச்சு `#
அது எப்போ ஆச்சு அக்கா
அதானே :.

:* :* :*
வேண்டாம் என்றால் விட்டுடுடலாம் :”

:,;:
இப்ப நாவல் பழ சீசன் இல்லை என்பதால் நீங்கள் எவ்வளவு வேகமா ஓடினாலும் கிடைக்காது அக்கா :” :”

எப்படி பேசினாலும் கேட் போடக் கூடாது :%
நன்றி வேண்டாம் என்றால் சொல்லுங்கள் அடிப்பது சரியில்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் Empty Re: நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum