சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 10:15 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat May 25, 2024 8:31 am

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri May 24, 2024 11:54 am

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை Khan11

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை

5 posters

Go down

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை Empty ஒன்று இருந்தால் ஒன்று இல்லை

Post by நண்பன் Tue May 28, 2013 3:47 am

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை
பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை அது. அங்கிருந்த வாடா மல்லிகைப் பூ அருகில் மலர்ந்திருந்த ரோசாப் பூவைப் பார்த்தது.

‘ரோசாப் பூவே! அழகு மிகுந்த மலரே! என்ன இனிய மணம் உனக்கு. காண்பவர் உள்ளத்தைக் கவருகிறாய். கடவுள் வழிபாட்டிற்குப் பயன்படுகிறாய். மகளிர் தலையில் அணி செய்கிறாய். உன் போல் பெருமை உடையவர் யார் இருக்கிறார்? என் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் உன் பெருமை உனக்கு விளங்கும்’ என்றது.

சிரித்த ரோசாப் பூ ‘வாடா மல்லிகையே! என் வாழ்வே ஒரு நாள் தான். மனிதர்கள் என்னைப் பறித்தாலும் பறிக்காவிட்டாலும் நான் அடுத்த நாள் மண்ணோடு மண்ணாகப் போகிறேன். ஆனால் நீயோ வாடாமல் பல நாட்கள் மலர்ந்திருக்கிறாய். உன் பெருமை வேறு எந்த மலருக்கு உண்டு’ என்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை Empty Re: ஒன்று இருந்தால் ஒன்று இல்லை

Post by பானுஷபானா Tue May 28, 2013 8:03 am

குறை இல்லாமல் யாரும் இல்லை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை Empty Re: ஒன்று இருந்தால் ஒன்று இல்லை

Post by rammalar Tue May 28, 2013 9:54 am

மாத்தி யோசிக்க வைத்தது நல்லா இருக்கு..!
-
ஒன்று இருந்தால் ஒன்று இல்லை _13601301651
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24301
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை Empty Re: ஒன்று இருந்தால் ஒன்று இல்லை

Post by *சம்ஸ் Tue May 28, 2013 10:51 am

பானுகமால் wrote:குறை இல்லாமல் யாரும் இல்லை
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை Empty Re: ஒன்று இருந்தால் ஒன்று இல்லை

Post by ansar hayath Tue May 28, 2013 1:39 pm

பானுகமால் wrote:குறை இல்லாமல் யாரும் இல்லை
@. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை Empty Re: ஒன்று இருந்தால் ஒன்று இல்லை

Post by நண்பன் Tue May 28, 2013 2:49 pm

பானுகமால் wrote:குறை இல்லாமல் யாரும் இல்லை
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒன்று இருந்தால் ஒன்று இல்லை Empty Re: ஒன்று இருந்தால் ஒன்று இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அது இருந்தால் இது இல்லை...
» அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு
» இளைஞர்கள் பாமகவி்ல் இருந்தால் நமக்கு தோல்வியே இல்லை- ராமதாஸ்
» துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. -
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum