சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. - Khan11

துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. -

3 posters

Go down

துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. - Empty துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. -

Post by rammalar Thu 20 Dec 2012 - 16:59

வீடுதோறும் குறள்

அடர்ந்த காடொன்றில் பயணம் செய்கிறான் ஒரு
வழிப்போக்கன்… வழியில் புலி ஒன்று அவனை
துறத்துகிறது… தலைதெறிக்க ஓடியவன் ஒரு
பாழுங்கிணற்றுக்குள் விழுந்து, வேர் ஒன்றைப்
பிடித்துக் கொண்டு தொங்குகிறான்…

கினற்றினுள்ளே பாம்புகள் நெளிகின்றன…
எலி ஒன்று அவன் பிடித்திருக்கும் வேரைக்
கடிக்கிறது.

அவன் விழுந்த வேகத்தில் அருகிலிருந்த தேனடை
ஒன்று சிதறி, தேனீக்கள் அவன் முகத்தில்
கொட்டுகின்றன.

மேலே புலி… கீழே பாம்புகள்… கொட்டும்
தேனீக்கள்… எந்த நேரமும் கயிறு, எலியால்
அறுந்துவிடும் அபாயம்… இத்தனைக்கும் நடுவில்
தேனடையிலிருந்து சொட்டுகின்ற தேனுக்காக
நாக்கை நீட்டுகிறான் அந்த வழிப்போக்கன்.

உலகில் நாம் அனுபவிக்கும் இன்பமெல்லாம்
இப்படித்தான் இருக்கிறது என்று கூறும் கதை இது…

வாழ்க்கை முழுவதும் இன்பத்தைத் தேடி
அலையும் ஒரு நெடும் பயணமாகவே இருக்கிறது.

வேலை கிடைத்தால்தான் இன்பம்,
திருமணமானால்தான் இன்பம்,
குழந்தை பிறந்தால் தான் இன்பம்,
குழந்தைக்குப் பள்ளியில் இடம் கிடைத்தால்தான்
இன்பம்,
வீடு கட்டினால்தான் இன்பம்,
வாகனம் வாங்கினால்தான் இன்பம் என இன்பத்தை
வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு ஒத்திப்போடுவதே
பலரின் வாடிக்கையாக இருக்கிறது.
-
வாழ்க்கையில் ஒவ்வொரு இன்பத்தையும் அடைவதற்கு
நாய் படாத பாடு பட வேண்டியிருக்கிறது. மென்மையான
ரோஜாவுக்கு அடியில் குத்தும் முள் போல, ஒவ்வொரு
இன்பத்திலும் துன்பம் கலந்தே இருக்கிறது. வாழ்க்கையில்
அடுத்தடுத்து எல்லாம் கிடைத்துவிட்டாலும், அவற்றில்
திருப்தி ஏற்பட்டுவிடுவதில்லை.

புதிதாக வாங்கிய ஐபோனை பயன்படுத்திப் பழகுவதற்குள்,
அதைவிட தரம் வாய்ந்த ஒன்று விற்பனைக்கு வந்துவிடுகிறது.

அது மட்டுமல்ல, நாம் அனுபவிக்கும் இன்பங்கள்
நம்மை அடிமைப்படுத்துகின்றன. நள்ளிரவில் மின்சாரம்
இன்றி புழுக்கத்தில் தூக்கம் வராமல் தவிக்கின்ற நம்மைப்
பார்த்து, மின்சார் உபயோகத்துக்கு வருமுன்னர் வெறும்
கைவிசிறியைக் கொண்டே காலந்தள்ளிவிட்டுச் சென்ற
நம் தாத்தா சிரிப்பது போலத் தோன்றுகிறது.

ஆக துன்பம் கலவாத, நிறைவைத் தருகின்ற,
அடிமைப்படுத்தாத இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே
இல்லை.
-
=========================================
நன்றி: கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. - Empty Re: துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. -

Post by மீனு Thu 20 Dec 2012 - 17:56

wow very nice :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. - Empty Re: துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. -

Post by *சம்ஸ் Fri 21 Dec 2012 - 13:13

அருமை அசத்தலான பகிர்வு நன்றி அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. - Empty Re: துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. -

Post by rammalar Sun 23 Dec 2012 - 6:09

துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. - 517195
துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. - Flock_of_parrots-382
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. - Empty Re: துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum