சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

ஜீரணத்தைத் தூண்டும் சீரகம் Khan11

ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்

4 posters

Go down

ஜீரணத்தைத் தூண்டும் சீரகம் Empty ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்

Post by gud boy Sat 1 Oct 2011 - 19:28

உடலோட உட்புறத்தை சீராக வைக்குறதால இதை `சீரகம்'னு சொல்றாங்க. நாம சாப்பிடுற எந்த உணவானாலும், அது இயல்பாக செரித்து, அடுத்தவேளை நன்கு பசி எடுத்தால் தான் உடலோட உட்புறம் நல்லா இருக்குன்னு அர்த்தம். அந்த வேலையை நல்லபடியா செய்கிற இயற்கை மருந்து தான் சீரகம்.

`ஜீரணத்தைத் தூண்டுவதால தான் இதன் பெயர் சீரகம்' என்றும் குறிப்பிடுவாங்க. உணவுக்கு நல்ல மணத்தை தரக்கூடிய இது, ருசியையும், பசியையும் தூண்டி விடும். லேசான காரமும், மிதமான சூடும் கொண்டது. குமட்டல், வாந்தி, வயிறு கனமாக இருப்பது... என அனைத்து விதமான ஜீரண வியாதிகளுக்கும் கைகண்ட மருந்து இது.

இதுல மொத்தம் ஐந்து வகை இருக்குது. நற்சீரகமும், சோம்பு எனப்படும் பெருஞ்சீரகமும் சமையலுக்குப் பயன்படும். கருஞ்சீரகம், காட்டுச் சீரகம் ரெண்டும் மருந்துப் பொருட்களாக உபயோகப்படுது. இவைதவிர, காரம் நிறைந்த பளப்பு சீரகமும் இருக்குது. சீரகத்தோட மணத்துக்கு காரணம், அதுல இருக்கிற அதிகப்படியான எண்ணெய்.

கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து ஆகிய மூன்றுமே சீரகத்துல நிறைய உண்டு. புற்றுநோய் செல்களோட வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் குணமும் இதுக்கு இருக்கிறதா ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஜீரணத்தைத் தூண்டும் சீரகம் Empty Re: ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 19:29

`ஜீரணத்தைத் தூண்டுவதால தான் இதன் பெயர் சீரகம்' என்றும் குறிப்பிடுவாங்க.

ரகசியம் இதுதானா இன்றுதான் அறிய முடிந்தது நன்றி


ஜீரணத்தைத் தூண்டும் சீரகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜீரணத்தைத் தூண்டும் சீரகம் Empty Re: ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்

Post by gud boy Sat 1 Oct 2011 - 19:31

நேசமுடன் ஹாசிம் wrote:
`ஜீரணத்தைத் தூண்டுவதால தான் இதன் பெயர் சீரகம்' என்றும் குறிப்பிடுவாங்க.

ரகசியம் இதுதானா இன்றுதான் அறிய முடிந்தது நன்றி

:”@: :”@:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஜீரணத்தைத் தூண்டும் சீரகம் Empty Re: ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்

Post by lafeer Sat 1 Oct 2011 - 19:52

அருமையாக உள்ளது
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஜீரணத்தைத் தூண்டும் சீரகம் Empty Re: ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்

Post by நண்பன் Sat 1 Oct 2011 - 21:51

அரிய தகவலுக்கு நன்றி நண்பா :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜீரணத்தைத் தூண்டும் சீரகம் Empty Re: ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum