Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
5 posters
Page 1 of 1
மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது தெரியுமா?
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
அப்படின்னா இதை நம்ம தமிழக முதல்வருக்கு அனுப்பி வைங்கஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
யாதுமானவள் wrote:அப்படின்னா இதை நம்ம தமிழக முதல்வருக்கு அனுப்பி வைங்கஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
இது அது இல்ல பாவம் அனுப்பாதிங்க இன்னும் எரியும்
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:அப்படின்னா இதை நம்ம தமிழக முதல்வருக்கு அனுப்பி வைங்கஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
இது அது இல்ல பாவம் அனுப்பாதிங்க இன்னும் எரியும்
அப்படி இல்லையென்றால் ஒரு கப் பாய்சன் ...அட பாயசம் அனுப்பி வைங்க குடிச்சுட்டு ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:அப்படின்னா இதை நம்ம தமிழக முதல்வருக்கு அனுப்பி வைங்கஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
இது அது இல்ல பாவம் அனுப்பாதிங்க இன்னும் எரியும்
அப்படி இல்லையென்றால் ஒரு கப் பாய்சன் ...அட பாயசம் அனுப்பி வைங்க குடிச்சுட்டு ...
அதுவும் தாங்கும் மனமில்லை பாவம்
மகள் வெளிவந்த சந்தோசத்தில் இப்போ இருப்பார்
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:அப்படின்னா இதை நம்ம தமிழக முதல்வருக்கு அனுப்பி வைங்கஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

என்ன சொல்றீங்க ... எந்த மகள் .... புரியலே ஹாசிம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
அம்மாவின் ஆட்சியில் அதிகம் மாற்றம் வருகிறது பாய்சன் வேண்டாம் இன்று மக்களே அப்படித்தான் உள்ளார்கள் :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:அப்படின்னா இதை நம்ம தமிழக முதல்வருக்கு அனுப்பி வைங்கஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
இது அது இல்ல பாவம் அனுப்பாதிங்க இன்னும் எரியும்
அப்படி இல்லையென்றால் ஒரு கப் பாய்சன் ...அட பாயசம் அனுப்பி வைங்க குடிச்சுட்டு ...
அதுவும் தாங்கும் மனமில்லை பாவம்
மகள் வெளிவந்த சந்தோசத்தில் இப்போ இருப்பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:அப்படின்னா இதை நம்ம தமிழக முதல்வருக்கு அனுப்பி வைங்கஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
இது அது இல்ல பாவம் அனுப்பாதிங்க இன்னும் எரியும்
அப்படி இல்லையென்றால் ஒரு கப் பாய்சன் ...அட பாயசம் அனுப்பி வைங்க குடிச்சுட்டு ...
அதுவும் தாங்கும் மனமில்லை பாவம்
மகள் வெளிவந்த சந்தோசத்தில் இப்போ இருப்பார்
என்ன சொல்றீங்க ... எந்த மகள் .... புரியலே ஹாசிம்
ஆஹா அதுக்குள்ள தூங்கிட்டேனா :,;: :,;:
முதல்லவரே மாறிப்போச்சில்ல #+
Re: மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
சீரகத்தின் மகிமையை இன்று உணர்ந்து விட்டேன் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» மனநோய் குணப்படுத்தும் சீரகம்.
» முக அழகை பாதுகாக்கும் சீரகம்
» அலர்ஜியை விரட்டும் சீரகம் புதினா
» சீரகம்
» ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்
» முக அழகை பாதுகாக்கும் சீரகம்
» அலர்ஜியை விரட்டும் சீரகம் புதினா
» சீரகம்
» ஜீரணத்தைத் தூண்டும் சீரகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum