Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆசிரியர்களின் அக்கறையின்மையால் பிஞ்சிலே கருகிய பிள்ளை!
3 posters
Page 1 of 1
ஆசிரியர்களின் அக்கறையின்மையால் பிஞ்சிலே கருகிய பிள்ளை!
நவராத்திரி விழாவை நயினாதீவில் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து சென்ற இளம் பிஞ்சு கருகி விட்டதான செய்தி அனைவரினது நெஞ்சையும் அடைத்து நிற்கின்றது.
காலாதி காலமாகச் சிங்களவன் குண்டினால் சிதைக்கப்பட்டது எம்மின உறவுகளின் உயிர்கள். அதிலிருந்து இன்னும் மீளாதிருக்கும் எம்மை மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் சோகத்தின் உச்சியில் கொண்டுபோய் விடுகின்றது.
இந்தப் பிஞ்சைக் காயாக்கி, காயைக் கனியாக்கி கட்டியணைக்கும் காலம் வரைக் காத்திருந்த பெற்றோர்களின் துன்பத்தை அளக்க கருவியோ, ஆற்றுவதற்கு விலையோ இல்லை.
அந்தப் பிஞ்சைக் கருக்கி, துன்பத்தைத் தந்தது ஆசிரியர்களின் அக்கறையின்மையே என்னும் போது எம் நெஞ்சு வெடிக்கின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் பெற்றோர்களிடம் இருக்கும் நேரத்தை விடப் பிள்ளைகள் ஆசிரியர்களிடம் இருக்கும் நேரம் அதிகம்.
எனவே அவர்களுக்குப் பெற்றோர்களாகவும், ஆசானாகவும் இருக்க வேண்டியது ஆசிரியர்களின் கட்டாய தேவையாகும்.
அதிலும் சிறுவயதுப் பிள்ளைகள் எனும் போது சுட்டித்தனம் மிக்கவர்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்று.
எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது ஆசிரியர்களின் பொறுப்பாகும். இவ்வாறானதொரு பொறுப்புமிக்கவர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி பிஞ்சு உள்ளங்களின் உயிர்கள் பிரிவதற்குக் காரணமாக இருப்பதென்பது மன்னிக்க முடியாத குற்றம்.
இதேவேளை பந்து ஒன்று வீதியில் உருண்டு வருவதைக் கண்டால் வாகனத்தை நிறுத்துமாறு கூறப்படுகின்றது.
ஏனெனில் அந்தப் பந்துக்குப் பின்னால் எப்படியும் ஒரு சிறுபிள்ளை ஓடி வரும் என்பதற்காக. எனவே மேற்படி பேருந்தை ஓட்டிய சாரதியின் கவனக் குறைவும் இப் பிள்ளையின் உயிர் பிரிந்ததற்குக் காரணமாகும்.
எனவே இனிமேலாவது விபத்துக்களின் மூலம் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதை இயன்றவரை தடுத்து அக்கறையுடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
Re: ஆசிரியர்களின் அக்கறையின்மையால் பிஞ்சிலே கருகிய பிள்ளை!
அனுதாபங்கள் குழந்தைகளுக்காக
சாரதிகளின் கவனக்குறைவில் அதிகமான விபத்துக்கள் அதிகரித்திருக்கிறது ஒவ்வொரு சம்பவத்துடன் மறந்தும் விடுவார்கள் கவனம் தேவை அதிகம்
பகிர்வுக்கு நன்றி சார்
சாரதிகளின் கவனக்குறைவில் அதிகமான விபத்துக்கள் அதிகரித்திருக்கிறது ஒவ்வொரு சம்பவத்துடன் மறந்தும் விடுவார்கள் கவனம் தேவை அதிகம்
பகிர்வுக்கு நன்றி சார்
Re: ஆசிரியர்களின் அக்கறையின்மையால் பிஞ்சிலே கருகிய பிள்ளை!
காட்சியும் செய்தியும் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிஞ்சிலே பழுத்தவங்க!!
» சூரியனும் கருகிய சிறகுகளும்..
» ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்
» வ.உ.சிதம்பரம் பிள்ளை
» பிள்ளை முகம்
» சூரியனும் கருகிய சிறகுகளும்..
» ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்
» வ.உ.சிதம்பரம் பிள்ளை
» பிள்ளை முகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum