சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மதுரையில் அமெரிக்க டாக்டருக்கு விருது Khan11

மதுரையில் அமெரிக்க டாக்டருக்கு விருது

2 posters

Go down

மதுரையில் அமெரிக்க டாக்டருக்கு விருது Empty மதுரையில் அமெரிக்க டாக்டருக்கு விருது

Post by நண்பன் Sun 2 Oct 2011 - 9:52

மதுரை : மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை "டாக்டர் ஜி.வெங்கடசாமி
அறக்கட்டளை சொற்பொழிவு விருது' சிகாகோவிலுள்ள இலினாய்ஸ் பல்கலை, கண்
மருத்துவ பேராசிரியர் மரிலின் டி.மில்லருக்கு வழங்கப்பட்டது. கண்
மருத்துவம், பார்வை குறைபாடுகள் தொடர்பான ஆய்வில் ஈடுபடுவோருக்கு, அரவிந்த்
கண்காப்பு அமைப்பின் நிறுவனர் வெங்கடசாமி நினைவாக இந்த விருது
வழங்கப்படுகிறது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் குழந்தைகள் கண்
மருத்துவம் மற்றும் வயது வந்தோர் மாறுகண் அறுவை சிகிச்சை பிரிவு துவங்க
காரணமாக இருந்தவர் டாக்டர் மரிலின் டி.மில்லர். இவர் 25 ஆண்டுகள்
நைஜீரியாவிலும் பணிபுரிந்துள்ளார். இவரது சேவைகளை பாராட்டி, அரவிந்த்
கண்காப்பு அமைப்பின் இயக்குனர் சீனிவாசன் விருது வழங்கினார்.

டாக்டர் மரிலின் டி.மில்லர் பேசுகையில், ""மருத்துவ துறையில் அபரிதமான
வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்ற
நிலை உள்ளது. மரபணுக்கள் குறைபாடினால் பிறப்பிலே குழந்தைகளுக்கு பார்வை
இழப்புகள் ஏற்படுகிறது. அரவிந்த் கண் மருத்துவமனையில் பிறவி கண் நோய்
குறைபாடுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்காக தனி பிரிவு துவங்கி, பார்வை
இழப்புகளை தடுக்கும் முயற்சிகள் எடுக்கப்படும்,'' என்றார். அரவிந்த் கண்
மருத்துவமனை தலைவர் நம்பெருமாள் சாமி, அரவிந்த் கண்காப்பு அமைப்பின் தலைவர்
ரவீந்திரன், இயக்குனர் நாச்சியார், டாக்டர் விஜயலட்சுமி மற்றும் பலர்
பங்கேற்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதுரையில் அமெரிக்க டாக்டருக்கு விருது Empty Re: மதுரையில் அமெரிக்க டாக்டருக்கு விருது

Post by arull Sun 2 Oct 2011 - 10:06

##* :”@:

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
» கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை
» ஏ. ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum