Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்?
3 posters
Page 1 of 1
நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்?
நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்?
கேள்வி:என் கணவருக்கு நாக்கு எப்பவுமே கசப்பாய்
இருக்கிறதாம். மேலும் உடல் எப்போதும் உற்சாக மின்றி சோர்வாகவே உணர்கிறார்.
காரணம் என்னவாயிருக்கும்...?
பதில்:உடல், மனப் பலவீனம் இரண்டுமே காரணமாக இருக்கலாம்.
ப்ளட் ப்ரஷர், சர்க்கரை நோய் இரண்டும் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
சர்க்கரை நோய் இருந்தால் வாய் கசக்கும். நாக்கில் இன் ஃபெக்ஷன் இருந்தாலும்
வாய் கசக்கும். நாக்கில் மாவு மாதிரி இருக்கும். சுவை தெரியாது.
வீட்டிலேயோ அலுவலகத்திலோ டென்ஷன் இருந்தாலும் சோர்வாக இருக்கலாம். போதுமான
ஓய்வெடுத்தும், உடல் முழு உற்சாகத்துக்குத் திரும்பாமல் மீண்டும்
களைப்பாகவே இருந்தால் அது மனச் சோர்வினால் இருக்கலாம். எதுவாக இருந்தாலும்
டாக்டரிடம் சென்று சோதித்துப் பார்த்தால் சரி செய்து விடக்கூடிய சிறிய
பிரச்னைதான். கவலைப்பட வேண்டாம்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
கேள்வி:என் கணவருக்கு நாக்கு எப்பவுமே கசப்பாய்
இருக்கிறதாம். மேலும் உடல் எப்போதும் உற்சாக மின்றி சோர்வாகவே உணர்கிறார்.
காரணம் என்னவாயிருக்கும்...?
பதில்:உடல், மனப் பலவீனம் இரண்டுமே காரணமாக இருக்கலாம்.
ப்ளட் ப்ரஷர், சர்க்கரை நோய் இரண்டும் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
சர்க்கரை நோய் இருந்தால் வாய் கசக்கும். நாக்கில் இன் ஃபெக்ஷன் இருந்தாலும்
வாய் கசக்கும். நாக்கில் மாவு மாதிரி இருக்கும். சுவை தெரியாது.
வீட்டிலேயோ அலுவலகத்திலோ டென்ஷன் இருந்தாலும் சோர்வாக இருக்கலாம். போதுமான
ஓய்வெடுத்தும், உடல் முழு உற்சாகத்துக்குத் திரும்பாமல் மீண்டும்
களைப்பாகவே இருந்தால் அது மனச் சோர்வினால் இருக்கலாம். எதுவாக இருந்தாலும்
டாக்டரிடம் சென்று சோதித்துப் பார்த்தால் சரி செய்து விடக்கூடிய சிறிய
பிரச்னைதான். கவலைப்பட வேண்டாம்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர் |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்?
நன்றி ஐயா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்?
ஓ ஐயாவுக்கா சரி சரிkalainilaa wrote:நன்றி ஐயா .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்?
நண்பன் wrote:ஓ ஐயாவுக்கா சரி சரிkalainilaa wrote:நன்றி ஐயா .
தாங்கள் தான் ,பாதி மாத்துரு பூதம்
பாதி மருத்துவ திலகம் கலந்து செய்த கலவை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்?
ம்ம் அதுkalainilaa wrote:நண்பன் wrote:ஓ ஐயாவுக்கா சரி சரிkalainilaa wrote:நன்றி ஐயா .
தாங்கள் தான் ,பாதி மாத்துரு பூதம்
பாதி மருத்துவ திலகம் கலந்து செய்த கலவை .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா
» முதுகுக்குப் பின் நாக்கு!!!
» நீண்ட நாக்கு உடையவர்கள்
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
» நன்றி கெட்ட நாக்கு! - கவிதை
» முதுகுக்குப் பின் நாக்கு!!!
» நீண்ட நாக்கு உடையவர்கள்
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
» நன்றி கெட்ட நாக்கு! - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum