Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
4 posters
Page 1 of 1
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
காதலன் : நான் ஒன்னும் சந்தோஷ் மாதிரி பெரிய பணக்காரன் இல்ல; போர்ட் கார் இல்ல; பெரிய பங்களா இல்ல. ஆனா .... நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்.
காதலி : நானும் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்டா .... அப்புறம் .....அந்த சந்தோஷ் பத்தி இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லேன்!!
===========================================================
காலேஜ் கேர்ள் : சார், உங்க கடைல சென்டிமென்ட் வோர்ட்ஸ் இருக்கிராப் போல க்ரீடிங்க்ஸ் கார்ட் இருக்கா?
கடைக்காரர் : இருக்கே ...... "நான் லவ் பண்ற ஒரே ஆளு நீதான் என் செல்லம்" ன்னு கார்டு இருக்கே
காலேஜ் கேர்ள் : அப்ப ....... அந்த கார்ட்லே ஒரு இருபது கொடுங்க.
============================================================
குடிய மறக்க பெரிய மாத்திரை ஒன்னு கொடுத்திங்க ..சரி ....!
அப்புறம் எதுக்கு ஒரு சின்ன மாத்திரை அதுகூட கொடுத்திருக்கிங்க , டாக்டர்?
அது சைடு டிஷை மறக்க!

இதுதான் ஓல்ட் மோங் வெடி?!
அட .....புதுசா இருக்கே !!!!!!!!!!
ஆமா சார் .... ஆனா, பக்கத்திலே கொஞ்சம் ஊறுகாய் வச்சாதான் வெடிக்கும்!
==========================================================
ஏன் பேஷன்ட் "ஆ"ன்னு கத்துறார்?
அதுவா ... டாக்டர் பல்லைபுடுங்கறார் .......
[கொஞ்ச நேரம் கழித்து]
இப்ப எதுக்கு "ஐயோ அம்மா" ன்னு கத்துறார்??
இப்ப பீஸ் புடுங்கறார் ....
இணையத்திலிருந்து .......
--- அன்புடன் உங்கள் சகோதரன்: பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

Re: வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
அருமையான சுவைகள் அதிகம் சிரிக்க முடிந்தது :”: :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
காதலன் : நான் ஒன்னும் சந்தோஷ் மாதிரி பெரிய பணக்காரன் இல்ல; போர்ட் கார் இல்ல; பெரிய பங்களா இல்ல. ஆனா .... நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்.
காதலி : நானும் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்டா .... அப்புறம் .....அந்த சந்தோஷ் பத்தி இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லேன்!!
மாப்பு வச்சிட்டாடா ஆப்பு :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
காலேஜ் கேர்ள் : சார், உங்க கடைல சென்டிமென்ட் வோர்ட்ஸ் இருக்கிராப் போல க்ரீடிங்க்ஸ் கார்ட் இருக்கா?
கடைக்காரர் : இருக்கே ...... "நான் லவ் பண்ற ஒரே ஆளு நீதான் என் செல்லம்" ன்னு கார்டு இருக்கே
காலேஜ் கேர்ள் : அப்ப ....... அந்த கார்ட்லே ஒரு இருபது கொடுங்க.
அப்ரம் கடைக்காரர் :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
ஏன் பேஷன்ட் "ஆ"ன்னு கத்துறார்?
அதுவா ... டாக்டர் பல்லைபுடுங்கறார் .......
[கொஞ்ச நேரம் கழித்து]
இப்ப எதுக்கு "ஐயோ அம்மா" ன்னு கத்துறார்??
இப்ப பீஸ் புடுங்கறார் ....
:”: :”: :”: {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» சிரித்தால் நோய் விட்டுப் போகும்..!
» வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!!
» பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!
» பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum