Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!
4 posters
Page 1 of 1
பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து
உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை
"மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல்
விளக்கியுள்ளது.
-
கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
-
கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும்,
உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
-
பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
-
ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு,
கபம் இவை அதிகரிக்கும்.
-
மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
-
தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
-
பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும்.
ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
-
இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம்
பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து
நோய்களும் நிவாரணம் பெறும்.
-
மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப்
பசியெடுக்கும்.
-
இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும்
நோய்களை நீக்கும்.
-
---------------------------
- கிரிஜா மணாளன், திருச்சி
நன்றி: ஞாயிறு கொண்டாட்டம், தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!
பகிர்வு சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!
நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்!
» சிரித்தால் நோய் விட்டுப் போகும்..!
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
» வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!!
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» சிரித்தால் நோய் விட்டுப் போகும்..!
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
» வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!!
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum