சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Khan11

திட்டமிட்டு, பின் திருப்படுகிறது ...( கவிதை)

4 posters

Go down

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Empty திட்டமிட்டு, பின் திருப்படுகிறது ...( கவிதை)

Post by kalainilaa Sun 2 Oct 2011 - 11:54

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Kaanthi

அந்நியன் காத்த உயிர்
கொலை செய்யப்படுகிறது
திட்டமிட்டு!
பின்
திருப்படுகிறது .

கயவர்களுக்கு ,
காந்தி மட்டுமல்ல
இலக்கு...!

இன்னமும் இவர்கள்
இருக்கிறார்கள் இந்தியர்கள்
என சொல்லிக்கொண்டு .

அகிம்சை காந்தியை
அழித்து ,ஆயுதத்தை,
எடுத்துக்கொண்ட
தீவிரவாதிகள் இவர்கள் .

இன்னமும் சொல்கிறார்கள்
நாங்கள் இந்தியர்கள் என்று


Last edited by kalainilaa on Sun 2 Oct 2011 - 20:18; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Empty Re: திட்டமிட்டு, பின் திருப்படுகிறது ...( கவிதை)

Post by நண்பன் Sun 2 Oct 2011 - 19:39

அகிம்சை காந்தியை
அழித்து ,ஆயுதத்தை,
எடுத்துக்கொண்ட
தீவிரவாதிகள் இவர்கள் .

இன்னமும் சொல்கிறார்கள்
நாங்கள் இந்தியர்கள் என்று

@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Empty Re: திட்டமிட்டு, பின் திருப்படுகிறது ...( கவிதை)

Post by kalainilaa Sun 2 Oct 2011 - 23:06

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Empty Re: திட்டமிட்டு, பின் திருப்படுகிறது ...( கவிதை)

Post by முனாஸ் சுலைமான் Sun 2 Oct 2011 - 23:11

அகிம்சை காந்தியை
அழித்து ,ஆயுதத்தை,
எடுத்துக்கொண்ட
தீவிரவாதிகள் இவர்கள்
.


அந்நியன் காத்த உயிர்
கொலை செய்யப்படுகிறது
திட்டமிட்டு!
:flower: :flower:
அது அன்றுடன் முடிந்து விட்டது இன்று புதிதாக கண்டு பிடிப்பு அகிம்சை என்றாலும் சுடுறான்
சும்மா நின்றாலும் சுடுறான்
இப்ப என்ன செய்யலாம் இன்னும் வேண்டும் புதிய சிந்தனை
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Empty Re: திட்டமிட்டு, பின் திருப்படுகிறது ...( கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 3 Oct 2011 - 7:12

அகிம்சை காந்தியை
அழித்து ,ஆயுதத்தை,
எடுத்துக்கொண்ட
தீவிரவாதிகள் இவர்கள் .

இன்னமும் சொல்கிறார்கள்
நாங்கள் இந்தியர்கள் என்று

இந்தியர்கள் மட்டுமல்ல இலங்கையர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள் நல்ல கவிதை பாராட்டுகள் தோழரே


திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Empty Re: திட்டமிட்டு, பின் திருப்படுகிறது ...( கவிதை)

Post by kalainilaa Sat 17 Mar 2012 - 18:35

முனாஸ் சுலைமான் wrote:அகிம்சை காந்தியை
அழித்து ,ஆயுதத்தை,
எடுத்துக்கொண்ட
தீவிரவாதிகள் இவர்கள்
.


அந்நியன் காத்த உயிர்
கொலை செய்யப்படுகிறது
திட்டமிட்டு!
:flower: :flower:
அது அன்றுடன் முடிந்து விட்டது இன்று புதிதாக கண்டு பிடிப்பு அகிம்சை என்றாலும் சுடுறான்
சும்மா நின்றாலும் சுடுறான்
இப்ப என்ன செய்யலாம் இன்னும் வேண்டும் புதிய சிந்தனை
:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திட்டமிட்டு, பின்   திருப்படுகிறது ...( கவிதை) Empty Re: திட்டமிட்டு, பின் திருப்படுகிறது ...( கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum