Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!
4 posters
Page 1 of 1
யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் யானையை வைத்து மிரட்டி பணம் வசூலிக்கும் சம்பவம் தொடர் கதையாகி உள்ளது.
தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தில் யானை பாகன் ஒருவர் தனது யானையுடன் உள்ளே நுழைந்தார். அங்கு பயணிகள் அமருவதற்காக உள்ள வெயிட்டிங் அறைக்கு யானையைப் பாகன் கூட்டி வந்து அங்கிருந்த பயணிகளிடம் வசூலை ஆரம்பித்தார்.
இதனைச் சற்றும் எதிர் பாராத பயணிகள் பயந்து போய் கையில் எவ்வளவு வருகிறதோ அனைத்தையும் கொடுத்தனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் இருக்கை அறை, பேருந்து நிற்கும் இடம் என யானை செல்ல முடியாத இடங்களில் கூட பாகனின் கடும் துன்புறுத்தல்களால் யானை செல்ல நேர்ந்தது.
மேலும், இதுபோன்று யானை பாகன்கள் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அவற்றை அழைத்துச் சென்று பணம் வசூலிக்கின்றனர். உரசும் விதமாக பேருந்துகள் அருகே சென்று அவற்றின் ஜன்னல் வழியாக துதிக்கையை யானை நுழைக்கிறது. இதனை எதிர்பாராத பயணிகள் பயத்தில் அலறுகின்றனர்.
சில நேரங்களில் திடீரென சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அருகில் வந்து நிற்பதால் அதில் பயணம் செய்பவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. கடைவீதிகளுக்குள் யானைகள் சென்று விட்டால் வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் என விற்பனை பொருட்களைக் கட்டாயம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தற்போது நவராத்திரி விழாவிற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து யானைகள் தூத்துக்குடி கோவில்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. இந்த யானைகளைப் பயன்படுத்தி பாகன்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகளைத் துன்புறுத்தி, பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தபட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!
இப்படியான பாகனுக்கு யானையால்தான் அழிவு என்பதை மறக்கக் கூடாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!
கொடுமை தட்டி கேட்க ஆளில்லையா (*(:
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!
கடைசியில் பாகனுக்கு இதே நிலைதான் வரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!
thanvinai thannai sudum enna sirநண்பன் wrote:கடைசியில் பாகனுக்கு இதே நிலைதான் வரும்
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!
சரியாகச்சொன்னீர்கள் @. @.risana wrote:thanvinai thannai sudum enna sirநண்பன் wrote:கடைசியில் பாகனுக்கு இதே நிலைதான் வரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பழத்தை வாங்கி தின்றுவிட்டு ஆசீர்வாதம் வழங்காத யானையை கல்லால் தாக்கிய தொழிலாளி: போலீசில் யானை புகார்
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
» சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்
» சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
» சுற்றுலா பயணிகளை வழி மறித்த குரங்கு கூட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum