Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஏமனில் தவறுதலாக நடந்த குண்டு வீச்சில் 30 ராணுவ வீரர்கள் பலி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஏமனில் தவறுதலாக நடந்த குண்டு வீச்சில் 30 ராணுவ வீரர்கள் பலி
ஏமனில் தென் அப்யான் மாகாணத்தின் தலைநகர் ஷின் ஜிபார் நகரில் அல்
கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம்
முதல் அங்குள்ள ஒரு பள்ளி கட்டிடத்தை தீவிரவாதிகள் ஆக்கிரமித்து
வைத்துள்ளனர். எனவே அங்கு வகுப்புகள் நடைபெறவில்லை.
இதனால்
அங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருந்தபடி நாசவேலையில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களை அழிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. இதை தொடர்ந்து
தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
நடந்தது. இதில், ராணுவம் வெற்றி பெற்றது. அங்கிருந்த மீதமுள்ள தீவிரவாதிகள்
ஓட்டம் பிடித்தனர்.
இந்த சண்டையில் 28 பேர்
இறந்தனர். அவர்களில் ராணுவ வீரர்களும், தீவிரவாதிகளும் அடங்குவர். பிறகு
அந்த பள்ளியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். இந்த தகவல்
வெளியிடப்படவில்லை. இதற்கிடையே ஏமன் விமானப்படையின் விமானங்கள் அந்த
பள்ளியில் தீவிரவாதிகள்தான் பதுங்கியிருக்கிறார்கள் என தவறுதலாக நினைத்து
அங்கு சரமாரியாக குண்டுகளை வீசியது.
இதில் 30
ராணுவ வீரர்கள் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, ராணுவ
வீரர்கள் மீது தெரியாமல் குண்டு வீசப்பட்டதா? அல்லது அதிபர் சலேவுக்கு
எதிராக போராடும் மக்களை கொன்று குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேண்டு
மென்றே பழி வாங்கப்பட்டதா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» விமானப்படையினர் தவறாக குண்டு வீசியதில் 30 ராணுவ வீரர்கள் பலி!
» ஏமனில் நடந்த போராட்டத்தில் 10 பேர் பலி
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
» 3 நாளில் 11 அல்கொய்தாவினர் ஏமனில் பலி
» ஏமனில் நடந்த போராட்டத்தில் 10 பேர் பலி
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
» 3 நாளில் 11 அல்கொய்தாவினர் ஏமனில் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum