சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு Khan11

நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு

2 posters

Go down

நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு Empty நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:17

நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு 0aeffca3-ed7c-4848-8b23-ecf8dff23403_S_secvpf
பிந்திய செய்தி
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக பொது மக்கள் போராடி வருகின்றனர். அவர்களது புரட்சிப்படை கடாபியின் ராணுவத்துடன் போரிட்டு வருகிறது. புரட்சிப் படைக்கு நேட்டோ படைகள் ஆதரவு தெரிவித்துள்ளன.அவர்கள் கடாபியின் ராணுவம் மீது குண்டுவீச்சு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிலிட்டன் நகரில் உள்ள கடாபி செயலக அறை மீது நேட்டோவின் விமான படைகள் குண்டுவீசி தாக்கின. அதில் 32 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் கடாபியின் இளைய மகன் காமிஸ் (31) என்பவரும் ஒருவர் என புரட்சிப்படையின் செய்தி தொடர்பாளர் முகமது ஜவாவி தெரிவித்து இருந்தார்.

இதை தங்கள் உளவுப்படை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆனால் இதை லிபியா அரசு மறுத்துள்ளது. அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேட்டோ படையினரால் காமிஸ் கொல்லப்பட வில்லை. இதுபோன்ற வடிகட்டிய பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அமைதியான நகரம் மீது குண்டு வீசி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். வதந்தியை புரட்சிப்படையினர் பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

காமிஸ் ரஷிய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றவர். தற்போது புரட்சிப்படையுடன் போரிடும் கடாபியின் ஆதரவு ராணுவத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு Empty Re: நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 4:23

:!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏமனில் தவறுதலாக நடந்த குண்டு வீச்சில் 30 ராணுவ வீரர்கள் பலி
» நேட்டோ படைகளின் தாக்குதல் கோழைத்தனமானது: கடாபி
» பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது
» மக்கள் மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி
» என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum