சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது  Khan11

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது

5 posters

Go down

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது  Empty பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது

Post by *சம்ஸ் Mon 5 Dec 2011 - 6:17

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது
நேட்டோ தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கோர முடியாது என அமெரிக்கா உறுதியாகக் கூறியுள்ளது. அதேநேரம், பாக். படைகள் தாக்குதல் நடத்தினால், நேட்டோவும் பதிலடி கொடுக்கத் தயங்காது என பென்டகன் கூறியுள்ளது. இந்நிலையில், நேட்டோ படைகள். ஆப்கான்-பாக். எல்லையில் பதற்றமான இடங்களில் இருந்து சிறிது விலகி இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

நேட்டோ தாக்குதல் விவகாரத்தில், அமெரிக்கா நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது. ஆனால், அந்த வருத்தம் மட்டும் போதாது, விளைவுகள் மோசமாக இருக்கும் என பாக். இராணுவம் எச்சரித்திருந்தது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், வெளியிட்ட அறிக்கையில் இச்சம்பவம் மிகவும் வருந்துவதற்கு உரியது தான் பாபகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது. ஆனால், அதற்காக மன்னிப்புக் கோர முடியாது. நடந்தது என்ன என்பது பற்றி இன்னும் விபரங்கள் வர வேண்டியுள்ளன. இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது என்றார்.

இந்நிலையில் ஆப்கான் - பாக் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த நேட்டோ படைகள், எல்லையில் பதற்றமான இடங்களில் இருந்து விலகி நிற்கும்படி அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கான தளபதி ஜோன் அலன் தெரிவித்தார். இதற்கிடையில், நேட்டோ மீண்டும் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பதிலடி கொடுக்கத் தயங்க வேண்டாம் என பாக். இராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பிரதமர் கிலானி கூறியுள்ளார்.

பாக். பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக்கான நிலைக் குழுவில் பேசிய அவர், பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு ஒத்துழைப்பு என்பது ஒருவழிப் பாதையல்ல. தாக்குதல் நடந்தால், பதிலடி கொடுக்கும்படி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

அமெரிக்காவும் பாக். வீரர்கள் பதிலடி கொடுப்பது குறித்து நேற்றுமுன்தினம் பேட்டியளித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, தன்னைப் பாதுகாப்பதற்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துக் கொள்ள உரிமை உண்டு. அதையே அமெரிக்காவும் செய்யும் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது  Empty Re: பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது

Post by jasmin Mon 5 Dec 2011 - 11:13

சோத்துகுள்ள பெருச்சாளிய வச்ச கதைதான் பாகிஷ்தானியர்கள் இன்னும் திருந்த வேண்டும் ....அமெரிக்க பாச்டர்ட்களிடம் இன்னும் பட வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது  Empty Re: பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 13:31

செய்ங்கடா பட்டிகளா நெருப்புக்கல் மழைகள்தான் உங்கள் தலைகளில் விழும் பொறுத்திருங்கள் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது  Empty Re: பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது

Post by risana Mon 5 Dec 2011 - 13:32

ஒரு நாள் அழிவு நிச்சியம் அமெரிக்காவிற்கு
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது  Empty Re: பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது

Post by முனாஸ் சுலைமான் Mon 5 Dec 2011 - 20:30

@.
risana wrote:ஒரு நாள் அழிவு நிச்சியம் அமெரிக்காவிற்கு
@. @. :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது  Empty Re: பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நேட்டோ படை தெரிவித்த வருத்ததை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு
» பாக். அரசு மன்னிப்பு கேட்க பங்களாதேஷ் அழுத்தம்
» இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
» ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
» தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum