சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் Khan11

இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

2 posters

Go down

இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் Empty இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 11:31

இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்



சவூதி அரேபிய தூதர் கொலை சதித்திட்டத்தில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறிய
குற்றச்சாட்டை எதிர்த்து ஈரான் முறைப்படி அறிக்கை யொன்றை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக ஈரான்
வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மன்சூர் அர்பாப்சியார் (56) என்பவர் சமீபத்தில்
கைது செய்யப்பட்டார்.
அவரின் பின்னணியில் ஈரானின் புரட்சிப் படை இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இக்குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்துள்ள ஈரான் நேற்று முறைப்படி இது குறித்து
அமெரிக்காவுக்கு அறிக்கையொன்றை அனுப்பியு ள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உறவை
மேற்கொள் ளாததால், ஈரானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மூலம் இந்த அறிக்கை
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட் டுள்ளது.
கடந்த 29ம் திகதி அறிக்கை அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு கிடைத்ததாக நேற்று
முன்தினம் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் ஈரான் கூறியிருப்பதாவது: இதுபோன்று ஒரு நாட்டின் மீது
குற்றச்சாட்டுகள் கூறுவது அமெரிக்காவின் அரசியலில் ஒரு உத்தியாக பேணப்பட்டு வருகிறது.
பொய்க் காரணங்களைச் சொல்லித்தான் ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது.
அங்கு நடத்திய போரினால் தனது பணப் பையை நிரப்பிய அமெரிக்கா, அங்கிருந்து கிளம்பும்
வழியைக் காணோம். சர்வதேச சட்டங்களை மீறி ஈரானின் தார்மீக நிலைப்பாட்டை புண்படுத்தும்
விதத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறியதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசிடமும்,
புரட்சிப் படையிடமும் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் Empty Re: இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 12:00

அமெரிக்கா என்னும் கேவலம் கெட்ட நாட்டுக்கு அதனை விட முந்திச்செல்லும் எந்த முஸ்லீம் நாட்டையும் கிட்ட போய் மோப்பம் பிடித்து கொஞ்சம் நக்கிப்பார்க்கும் கேவலமான என்னம் இருக்கிறது ஆனால் ஈரானுடன் அந்த நப்பாசை பலிக்காது அங்கு முதுகெலும்புள்ள சிறந்த ஒருவர் தலைவராகவும் நாட்டில் நல்ல ஒற்றுமையும் இருக்கிறது...
ஒபாமா உண்ட பருப்பு ஈரானில் வேகாதுன்னு உனது உளவுத்துறைக்கு சொல்லிவை....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் Empty Re: இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 16:31

முனாஸ் சுலைமான் wrote:அமெரிக்கா என்னும் கேவலம் கெட்ட நாட்டுக்கு அதனை விட முந்திச்செல்லும் எந்த முஸ்லீம் நாட்டையும் கிட்ட போய் மோப்பம் பிடித்து கொஞ்சம் நக்கிப்பார்க்கும் கேவலமான என்னம் இருக்கிறது ஆனால் ஈரானுடன் அந்த நப்பாசை பலிக்காது அங்கு முதுகெலும்புள்ள சிறந்த ஒருவர் தலைவராகவும் நாட்டில் நல்ல ஒற்றுமையும் இருக்கிறது...
ஒபாமா உண்ட பருப்பு ஈரானில் வேகாதுன்னு உனது உளவுத்துறைக்கு சொல்லிவை....
இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் 111433 இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் Empty Re: இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
» பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது
» “தமிழர்கள் அழுக்கானவர்கள்”: தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்!
» அனைத்து தமிழர்களையும் அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஜெயலலிதா வற்புறுத்தல்
» 'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum